Tiruchirapalli Padaal Petra Sivan Temples








                                                                  Tiruchirapalli


1
Tiruchiramalai - திருச்சிராப்பள்ளி


2
Mukkeecharam, Urayur - திருமூக்கீச்சரம் உறையூர்


3
Thirukkarkudi, uyyakondan tirumalai - திருகற்குடி


4
Thiruparaithurai – திருப்பராய்த்துறை
Buses towards குளித்தலையில் goes from Chatram bus stand 


5
Thiruvanaikka, Tiruvanaikkaval - திருவானைக்கா


6
Tirupatrurai, Tiruppalthurai - திருபாற்றுறை


7
Thirunedungulam - திருநெடுங்களம்


8
Thiru Erumbiyur, Thiruverumbur - திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)


9
Tirumanthurai - திருமாந்துறை


10
Thirumazhappadi - திருமழபாடி


11
Thirupazhuvur - திருப்பழுவூர்


12
Thiruppaingneeli – திருபைஞ்ஜிலி
Town bus route No: 27  from Chatram bus stand


13
Thiruppasila chiramam, Thiruvasi - திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
Town bus route Nos 60 & 40


14
Anbil Alanthurai - திருஅன்பில் ஆலாந்துறை





6. தாயுமானவர் கோவில், திருச்சிராப்பள்ளி
சிவஸ்தலம் பெயர்
திருச்சிராப்பள்ளி
இறைவன் பெயர்
தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர்
இறைவி பெயர்
சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. திருச்சி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில்
மலைக்கோட்டை, திருச்சி, திருச்சி மாவட்டம் PIN - 620002

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



5. பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)
சிவஸ்தலம் பெயர்
திருமூக்கிச்சரம் (உறையூர்)
இறைவன் பெயர்
பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்
இறைவி பெயர்
காந்திமதி அம்மை, குங்குமவல்லி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர். தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது. உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில்
உறையூர்
உறையூர் அஞ்சல்
திருச்சி
திருச்சி மாவட்டம்
PIN - 620003

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.







4. உஜ்ஜீவனேஸ்வரர் கோவில், கற்குடி (உய்யக் கொண்டான் மலை)
சிவஸ்தலம் பெயர்
கற்குடி (தற்போது உய்யக் கொண்டான் மலை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
உஜ்ஜீவனேஸ்வரர், உஜ்ஜீவ நாதர்
இறைவி பெயர்
அஞ்சனாட்சி, பாலாம்பிகை
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில்
உய்யக்கொண்டான் மலை
உய்யக்கொண்டான் மலை அஞ்சல்
(
வழி) சோமரசம்பேட்டை. S.O., திருச்சி மாவட்டம் PIN - 620102

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலய தொடர்புக்கு: உஜ்ஜீவனேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானம், தொலைபேசி: 0431 2702472, கைபேசி: 94436 50493


3. பராய்த்துறைநாதர் கோவில், திருப்பராய்த்துறை
சிவஸ்தலம் பெயர்
திருப்பராய்த்துறை
இறைவன் பெயர்
பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர்
இறைவி பெயர்
பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
இத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் திருப்பராய்த்துறை செல்ல இருக்கின்றன. கோவிலின் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பராய்த்துறை,
திருப்பராய்த்துறை அஞ்சல், கரூர் மாவட்டம் PIN - 639115

தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





60. ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்கா
சிவஸ்தலம் பெயர்
திருவானைக்காவல்
இறைவன் பெயர்
ஜம்புகேஸ்வரர்
இறைவி பெயர்
அகிலாண்டேஸ்வரி
பதிகம்
திருநாவுக்கரசர் 3, திருஞானசம்பந்தர் 3, சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியாகும்
ஆலய முகவரி
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்
திருவானைக்காவல்
திருவானைக்காவல் அஞ்சல், திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம் PIN - 620005

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



59. ஆதிமூலநாதர் கோவில், திருபாற்றுறை
சிவஸ்தலம் பெயர்
திருபாற்றுறை (இன்றைய நாளில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்
இறைவி பெயர்
மோகநாயகி, மேகலாம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மி. நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பாதை சற்று கடினமானது. மிகச் சிறிய ஊர். பனையபுரத்தில் ஆட்டோ வசதிகள் இல்லை. ஆகையால் திருச்சியில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது நல்லது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோவில்
திருப்பாலத்துறை
திருப்பாலத்துறை அஞ்சல், வழி திருவானைக்காவல்,
திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம் PIN - 620005

தினந்தோறும் காலை 7 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



8. நித்யசுந்தரர் கோவில், திருநெடுங்களம்
சிவஸ்தலம் பெயர்
திருநெடுங்களம்
இறைவன் பெயர்
நித்யசுந்தரர்
இறைவி பெயர்
ஒப்பிலா நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மி. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
திருநெடுங்களம், திருநெடுங்களம் அஞ்சல்,
திருச்சி வட்டம், திருச்சி மாவட்டம் PIN - 620015

இவ்வாரயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


7. எறும்பீஸ்வரர் கோவில், திருவெறும்பூர்
சிவஸ்தலம் பெயர்
திருவெறும்பூர்
இறைவன் பெயர்
எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர், மதுவனேஸ்வரர்
இறைவி பெயர்
சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி
பதிகம்
திருநாவுக்கரசர் - 2
எப்படிப் போவது
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் திருவெறும்பூர் சிவஸ்தலம் உள்ளது. திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்
திருவெறும்பூர், திருவெறும்பூர் அஞ்சல்,
திருச்சி, திருச்சி மாவட்டம் PIN - 620013

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.









58. ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை
சிவஸ்தலம் பெயர்
திருமாந்துறை
இறைவன் பெயர்
ஆம்ரவனேஸ்வரர்
இறைவி பெயர்
அழகால் உயர்ந்த அம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடி அடைவதற்கு முன்னால் 3 கி.மி. தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மி தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்
மாந்துறை அஞ்சல், லால்குடி S.O., லால்குடி வட்டம்,
 திருச்சிராப்பள்ளி மாவட்டம் PIN - 621703

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.




54. வஜ்ரஸ்தம்பநாதர் கோவில், திருமழபாடி
சிவஸ்தலம் பெயர்
திருமழபாடி (அரியலூர் மாவட்டம்)
இறைவன் பெயர்
வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர்
இறைவி பெயர்
அழகம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 3, சுந்தரர் - 1
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம், திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு வச்சிரதம்பேஸ்வரர் திருக்கோவில்
திருமழபாடி அஞ்சல், அரியலூர் வட்டம்,
அரியலூர் மாவட்டம் PIN - 621851






55. வடமூலநாதர் கோவில், திருப்பழுவூர்
சிவஸ்தலம் பெயர்
திருப்பழுவூர் ( தற்போது கீழப்பழுவூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
வடமூலநாதர், வடமூலேஸ்வரர், ஆலந்துறையார்
இறைவி பெயர்
அருந்தவநாயகி, ஸ்ரீயோக தபஸ்வினி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
அரியலூர் - திருச்சி சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. திருச்சியிலிருந்தும் இந்த ஊருக்கு வர நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு வடமூலநாதர் திருக்கோவில்
கீழப்பழுவூர் அஞ்சல், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்
PIN – 621707. 
இவ்வாலயம் தினமும் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.


61. நீலகண்டேஸ்வரர் கோவில், திருப்பைஞ்ஞீலி
சிவஸ்தலம் பெயர்
திருப்பைஞ்ஞீலி
இறைவன் பெயர்
ஞீலிவனேஸ்வரர்
இறைவி பெயர்
விசாலாட்சி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது
இத்தலம் திருச்சிக்கு அருகில் சுமார் 12 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளரை என்ற திவ்யதேசம் ஸ்தலம் இங்கிருந்து சுமார் 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்பைஞ்ஞீலி
திருப்பைஞ்ஞீலி அஞ்சல், திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம் PIN - 621005

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


62. மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
சிவஸ்தலம் பெயர்
திருப்பாச்சிலாச்சிராமம் (தற்போது திருவாசி என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
மாற்றுரைவரதீஸ்வரர்
இறைவி பெயர்
பாலாம்பிகை, பாலசுந்தரி
பதிகம்
திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 11 கி.மி. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருவாசி, வழி பிச்சாண்டார் கோவில், திருச்சி மாவட்டம் PIN - 621216
ஆலய தொடர்புக்கு: மோகன் குருக்கள், தொலைபேசி: 0431-2908109, 98656 64870

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



57. சத்யவாகீஸ்வரர் கோவில், திருஅன்பில் ஆலாந்துறை
சிவஸ்தலம் பெயர்
திருஅன்பில் ஆலாந்துறை (தற்போது அன்பில் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
சத்யவாகீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்
சௌந்தர நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
திருச்சியில் இருந்து 20 கி.மி. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. வைஷ்ணவ 108 திவ்யதேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. அன்பில் மாரியம்மன் கோவிலும் சிவாலயத்தில் இருந்து அருகில் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து அன்பில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில்
அன்பில் அஞ்சல், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் PIN - 621702
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி திறந்திருக்கும்.




No comments:

Post a Comment