***********************************************************************************************************
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில்
***********************************************************************************************************
மூலவர் : காளத்தியப்பர், காளத்தீசுவரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி,
ஞானாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : பொன்முகலியாற்று தீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 2000-3000
வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர் : காளஹஸ்தி
மாவட்டம் : சித்தூர்
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில்,
காளஹஸ்தி - 517 644 சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
+91 8578 222 240, 94444
79057
காலை 5 முதல் 12 மணி, மாலை 5 முதல் 9 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் 45 கி.மீ.
தொலைவில் காளஹஸ்தி உள்ளது.
**************************************************************************************
No comments:
Post a Comment