Kumbakonam Padaal Petra Sivan Temples





Kumbakonam




1
Thirukumbeswarar - திருக்குடமூக்கு (கும்பகோனம்)
route nos - 11,12, 14, 15, 25, 29, 48, & 61  Land mark is  Mottai Gopuram. - +91-435- 242 0276.
26
Kaveri out 127 temples


2
Kudanthai Keezhakkottam - திருக்குடந்தை கீழ்கோட்டம்
+91- 435-243 0386.
27
Kaveri out 127 temples


3
Kudanthai Kaaronam - திருக்குடந்தைக் காரோணம்
bus route nos - 11,12, 14, 15, 25, 29, 48, & 61
Land mark is  Mottai Gopuram. -
28
Kaveri out 127 temples


4
Thirunageswaram – திருநாகேஸ்வரம்13,15,22,23,58,60
Contact Phone numbers 0435 2463354 and 9443489839
29
Kaveri out 127 temples


5
Thirukkalayanalloor, (sakkottai) – அமிர்தகடேஸ்வரர்
+91- 4364 - 287 429.  Mr.Anand 9788202923
68
Kaveri out 127 temples


6
Thiru Sivapuram – சிவபுரம்
Bala sakthi and S Sai Mobile Numbers 9865306840 & 9898460984
67
Kaveri out 127 temples


7
Thirukarukkudi (marudhanthanalloor) – திருக்கருக்குடி
Gurukkal may be contacted for dharshan at his mobile 9943523852.
69
Kaveri out 127 temples


8
Thiruppenu Perundhurai (Thiruppanthurai) – திருபேணுபெருந்துறை
Dharshan at K Nagaraj contacted for 9443650826 & 0435 2448138.
64
Kaveri out 127 temples


9
Arisikkarai Puthur (azhagaputhur) – அரிசிற்கரைப்புத்தூர்
Phone numbers 0435 2466939 & 9943178294
66
Kaveri out 127 temples


10
Thirucherai – திருச்சேறை - +91 435-246 8001
95
Kaveri out 127 temples


11
Kudavayil, Kudavasal – திருக்குடவாயில் - +91- 94439 59839.
94
Kaveri out 127 temples


12
Thirukkottaiyur – திருக்கொட்டையூர்
( Now this place is called as CHOZHICHURAM, BABURAJAPURAM ) - +91 435 245 4421
44
Kaveri out 63 temples


13
Thiru Innambar – திருஇன்னாம்பர் - Bus No.6 and  35  - +91 435 200 0157, 96558 64958
45
Kaveri out 63 temples


14
Thirupurambayam – திருப்புறம்பியம்
+91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429
46
Kaveri out 63 temples


15
Thiruvalanchuzhi – திருவலஞ்சுழி
Town buses from Kumbakonam - 12,14,48 & 51 - +91 435 245 4421, 245 4026
25
Kaveri out 127 temples


16
Pateeswaram – திருபட்டீச்சரம் -  +91- 435- 2416976.
Town buses 8,11,25,35,61,62 & 67 available from Kumbakonam
23
Kaveri out 127 temples


17
Thirusathimutram – திருசத்திமுற்றம் +91 4374 267 237,
94436 78575, 94435 64221 - Town buses 8,11,25,35,61,62 & 67 from
22
Kaveri out 127 temples


18
Pazhayarai Vadathali - பழையாறை வடதளி – 3 km to pateeswaram
+91 - 98945 69543
24
Kaveri out 127 temples


19
65. சித்த நாதேஸ்வரர் கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்)     Phone 0435 2467343 & 2467219
65
Kaveri out 127 temples



http://www.hellokumbakonam.com/








26. கும்பேஸ்வரர் கோவில், திருக்குடமூக்கு (கும்பகோணம்)
சிவஸ்தலம் பெயர்
திருக்குடமூக்கு (கும்பகோணம்)
இறைவன் பெயர்
கும்பேஸ்வரர்
இறைவி பெயர்
மங்களநாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இத்தலம் இருக்கிறது. திருகுடந்தை கீழ்கோட்டம், திருகுடந்தைக் காரோணம் என்ற மேலும் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு சாரங்கபாணி கோவிலும் கும்பகோணம் நகரில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணம்
கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம்  PIN - 612001

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



27. நாகேஸ்வரர் கோவில், திருகுடந்தை கீழ்கோட்டம்
சிவஸ்தலம் பெயர்
திருகுடந்தை கீழ்கோட்டம்
இறைவன் பெயர்
நாகேஸ்வரர்
இறைவி பெயர்
பிரஹந்நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
இத்தலம் கும்பகோணம் நகரில் நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணம்
கும்பகோணம் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 612001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.






28. காசி விஸ்வநாதர் கோவில், திருக்குடந்தைக் காரோணம்
சிவஸ்தலம் பெயர்
திருக்குடந்தைக் காரோணம்
இறைவன் பெயர்
காசி விஸ்வநாதர்
இறைவி பெயர்
விசாலாட்சி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின் வடகரையில் இத்தலம் அமைந்திருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
மகாமக குளத்தின் அருகில்
கும்பகோணம்
கும்பகோணம் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 612001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


29. சண்பகாரண்யேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம்
சிவஸ்தலம் பெயர்
திருநாகேஸ்வரம்
இறைவன் பெயர்
சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர்
இறைவி பெயர்
கிரிகுசாம்பிகை, பிறையணிவாள் நுதல் அம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் 3, திருஞானசம்பந்தர் 2, சுந்தரர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே 1 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில்
திருநாகேஸ்வரம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612204
தொலைபேசி: 0435 2463354

ஆலயம் தினந்தோறும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.


67. சிவபுரநாதர் கோவில், சிவபுரம்
சிவஸ்தலம் பெயர்
சிவபுரம்
இறைவன் பெயர்
சிவபுரநாதர், பிரம்மபுரி நாதர்
இறைவி பெயர்
சிங்காரவல்லி, பெரியநாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மி. தூரத்தில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612401

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



68. அமிர்தகலச நாதர் கோவில், திருகலயநல்லூர்
சிவஸ்தலம் பெயர்
திருகலயநல்லூர் (தற்போது சாக்கோட்டை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
அமிர்தகலச நாதர்
இறைவி பெயர்
அமிர்தவல்லி
பதிகம்
சுந்தரர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து 5 கி.மி. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்
ஆலய முகவரி
அருள்மிகு
அமிர்தகலசநாதர் திருக்கோவில்
சாக்கோட்டை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612401

இவ்வாலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.






69. சற்குணலிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி
சிவஸ்தலம் பெயர்
திருக்கருக்குடி (தற்போது மருதாநல்லூர் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
இறைவி பெயர்
சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் சாக்கோட்டைக்கு அடுத்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மருதாநல்லூர், திப்பிராஜபுரம் S.O., கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612402

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.







64. சிவானந்தேஸ்வரர் கோவில், திருப்பேணுப்பெருந்துறை
சிவஸ்தலம் பெயர்
திருப்பேணுப்பெருந்துறை (தற்போது திருப்பந்துறை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
சிவானந்தேஸ்வரர்,
இறைவி பெயர்
மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்
திருப்பந்துறை, நாச்சியார்கோவில் அஞ்சல்,
குமாரமங்கலம் போஸ்ட்
கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612602
காலை 8 மணி முதல் 9 மணி and மாலை 5 மணி முதல் இரவு 6-30 மணி







66. சொர்ணபுரீஸ்வரர் கோவில், அரிசிற்கரைபுத்தூர்
சிவஸ்தலம் பெயர்
அரிசிற்கரைபுத்தூர் (தற்போது அழகாபுத்தூர் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர்
இறைவி பெயர்
அழகாம்பிகை
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேயே அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே கோவில் பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
அழகாபுத்தூர், கிருஷ்ணபுரம், சாக்கோட்டை S.O,
கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 312401

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.



95. செந்நெறியப்பர் கோவில், திருச்சேறை (உடையார் கோவில்)
சிவஸ்தலம் பெயர்
திருச்சேறை (உடையார் கோவில்)
இறைவன் பெயர்
செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்
இறைவி பெயர்
ஞானாம்பிகை, ஞானவல்லி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம். திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில்
திருச்சேறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612605

தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.




94. கோனேசுவரர் கோவில், திருக்குடவாயில்
சிவஸ்தலம் பெயர்
திருக்குடவாயில் (தற்போது குடவாசல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
கோனேசுவரர்
இறைவி பெயர்
பெரியநாயகி அம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது
கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அருகில் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு கோனேசுவரர் திருக்கோயில்
குடவாசல், குடவாசல் அஞ்சல், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 612601
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

44. கோடீஸ்வரர் கோவில், திருக்கொட்டையூர்
சிவஸ்தலம் பெயர்
திருக்கொட்டையூர்
இறைவன் பெயர்
கோடீஸ்வரர்
இறைவி பெயர்
பந்தாடு நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்
கொட்டையூர், மேலக்காவேரி அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612 002
திருக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





45. எழுத்தறிநாதர் கோவில், திருஇன்னாம்பர்
சிவஸ்தலம் பெயர்
திருஇன்னாம்பர்
இறைவன் பெயர்
எழுத்தறிநாதர், ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர்
சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தர நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 4, திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்
இன்னாம்பர், இன்னாம்பர் அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612303
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





46. சாட்சி நாதேஸ்வரர் கோவில், திருப்புறம்பியம்
சிவஸ்தலம் பெயர்
திருப்புறம்பியம்
இறைவன் பெயர்
சாட்சி நாதேஸ்வரர்
இறைவி பெயர்
கரும்பன்ன சொல்லம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மி. தொலலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு சாட்சி நாதேஸ்வரர் திருக்கோயில்
திருப்புறம்பியம், திருப்புறம்பியம் அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612303
தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


25. கற்பகநாதர் கோவில், திருவலஞ்சுழி
சிவஸ்தலம் பெயர்
திருவலஞ்சுழி
இறைவன் பெயர்
கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர், கற்பகநாதர்
இறைவி பெயர்
பெரியநாயகி, பிருகந்நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்
திருவலஞ்சுழி, சுவாமிமிலை அருகில்,
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் PIN - 612302

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.




23. தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்
சிவஸ்தலம் பெயர்
பட்டீச்சரம் (தற்போது பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்
தேனுபுரீஸ்வரர்
இறைவி பெயர்
ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612703

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.




22. சிவக்கொழுந்தீசர் கோவில், திருசத்திமுத்தம்
சிவஸ்தலம் பெயர்
திருசத்திமுத்தம்
இறைவன் பெயர்
சிவக்கொழுந்தீசர்
இறைவி பெயர்
பெரியநாயகி அம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம் பட்டீஸ்வரம் கோவிலுக்கு மிக அருகில் திருசத்திமுத்தம் கோவில் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் தாராசுரம்.
ஆலய முகவரி
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
திருச்சத்திமுற்றம், பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612703
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.




24. சோமேஸ்வரர் கோவில், பழையாறை வடதளி
சிவஸ்தலம் பெயர்
பழையாறை வடதளி
இறைவன் பெயர்
சோமேஸ்வரர் பழையாறை, தர்மபுரீஸ்வரர் - வடதளி
இறைவி பெயர்
சோமகமலாம்பிகை பழையாறை, விமலநாயகி - வடதளி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் பழையாறை வடதளி என்ற இந்த இரட்டை சிவஸ்தலம் இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநந்திபுர விண்ணகரம் என்ற கோவில் பழையாறைக்கு அருகில் உள்ளது. பட்டீஸ்வரத்தில் இருந்து அருகாமையில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்
பழையாறை, பட்டீஸ்வரம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் PIN - 612703

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். அருகில் மெய்காப்பாளர் வீடு இருப்பதால் எந்நேரமும் தரிசிக்கலாம்.




65. சித்த நாதேஸ்வரர் கோவில், திருநறையூர் (சித்தீச்சரம்)
சிவஸ்தலம் பெயர்
திருநறையூர் (சித்தீச்சரம்)
இறைவன் பெயர்
சித்த நாதேஸ்வரர்
இறைவி பெயர்
சௌந்தர நாயகி, அழகாம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் 3, சுந்தரர் - 1
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்
திருநறையூர், நாச்சியார்கோவில் அஞ்சல், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612102

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


1 comment:

  1. Nepal Muktinath Yatra Year 2020[Feb March April May June]

    If Train/Flight Ticket Booked
    Get Discount up to 10% booking Confirmation on old price
    Valid Up to 10th Feb 2020
    Let us know your Month of visit & Date

    www.muktinathtourandtravels.in


    **share to your Relative/Friends/Colleague
    add this number in your other whatsapp group
    Other Pilgrimage Package

    Char Dham Jyotirlinga & shakti peeth Yatra Package Available
    9198595775
    nepaltourss@rediffmail.com

    ReplyDelete