Sirkazhi
|
|||||
1
|
Sirkazhi, Sattainadhar – பிரம்மபுரீசர்
+91- 4364-270 235, +91- 94430 53195
|
14
|
Kaveri out 63 temples
|
||
...திருசிற்றம்பலம்...
|
|||||
2
|
Thirukolakka - திருகோலக்கா – சத்தபுரீசுவரர் - Osai Nayaki
Temple
+91- 4364-274 175.
|
15
|
Kaveri out 63 temples
|
||
3
|
Then Thirumullaivayil - தென்திருமுல்லைவாசல் - முல்லைவன நாதர்
+91-94865 24626. – Bus No.3
|
7
|
Kaveri out 63 temples
|
||
4
|
Magendrapalli - திருமயேந்திரப்பள்ளி – திருமேனிஅழகர்
+91-4364- 292 309. – Bus No. 9
|
6
|
Kaveri out 63 temples
|
||
5
|
Thirunalloor Perumaanam (Achaalpuram)
|
5
|
Kaveri out 63 temples
|
||
திருநல்லுர் பெருமணம் - சிவலோக தியாகேசர்
+91- 4364 - 278 272 – Bus No. 9
|
|||||
6
|
Thirukarugaavoor (Thirukadaavoor)
|
13
|
Kaveri out 63 temples
|
||
திருக்குருகாவூர் வெள்ளடை – வெள்ளடையீசுவரர்
+91- 9245 612 705. – Bus No. 4
|
|||||
7
|
Kalikaamoor (Annappanpettai) - Then thirumullaivayil
|
8
|
Kaveri out 63 temples
|
||
திருக்கலிக்காமூர் – சுந்தரேஸ்வரர்
+91- 93605 77673, 97879 29799.
|
|||||
8
|
Thiruppunkoor - திருபுன்கூர் – சிவலோகநாதர்
+91- 9486717634
|
20
|
Kaveri out 63 temples
|
||
9
|
Thiruvenkadu - திருவெண்காடு – சுவேதஆரன்யேஸ்வரர்
+91-4364-256 424 – Bus No.5
|
11
|
Kaveri out 63 temples
|
||
10
|
Thirukattupalli - கீழை திருக்காட்டுப்பள்ளி
- ஆரண்ய சுந்தரேஸ்வரர்
+91- 4364 - 256 273, 94439 85770, 98425 93244
|
12
|
Kaveri out 63 temples
|
||
11
|
Thiruchaaikkaadu - திருசாய்க்காடு
(சாயாவனம்) –
சாயாவனேஸ்வரர்
+91- 4364 - 260 151
|
9
|
Kaveri out 63 temples
|
||
12
|
Pallavaneecharam - திருபல்லவனீச்சுரம் – பல்லவனேஸ்வரர்
+91- 94437 19193.
|
10
|
Kaveri out 63 temples
|
||
13
|
Vaidyanatha
Swamy Temple
or Vaitheeswaran Koil
+91- 4364- 279 423.
|
16
|
Kaveri out 63 temples
|
||
திருபுள்ளிருக்குவேளூர்
(வைத்தீஸ்வரன்)
- வைத்தியநாதர்
|
|||||
14
|
Pazhamannipadikkarai (iluppaipattu, madhoogam) - திருமண்ணிப்படிக்கரை – நீலகண்டேசர்
+91-92456 19738. – Bus No. 460
|
30
|
Kaveri out 63 temples
|
||
15
|
Thiruvazhkoliputhur - திருவாளொளிப்புத்தூர் – மாணிக்கவண்ணர்
+91-4364 - 254 879, 98425 38954. – Bus No. 460
|
29
|
Kaveri out 63 temples
|
||
16
|
Thirunindriyur - திருநின்றியூர்
- மஹாலக்ஷ்மி நாதர்
+91- 4364 - 320 520, +91- 94861 41430.
|
19
|
Kaveri out 63 temples
|
||
17
|
Thirukkannar Koil(Kurumanakkudi) - திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) – கண்ணாயிரநாதர் +91- 94422 58085
|
17
|
Kaveri out 63 temples
|
||
18
|
Thirukarupariyalur (thalaignairu) - திருக்கருப்பறியலூர் - குற்றம் பொருத்த நாதர் +91- 4364 - 258 833. –
Bus No.460
|
27
|
Kaveri out 63 temples
|
||
19
|
Thirukkurakka - திருக்குரக்குக்கா
- கோந்தல நாதர்.
இங்கு
சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும். - +91- 4364 - 258
785. – Bus No.460
|
28
|
Kaveri out 63 temples
|
||
20
|
Thiruvalampuram - திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
+91- 4364 - 200 890, 200 685.
|
44
|
Kaveri out 127 temples
|
||
For Auto in Sirkazhi you can call Mr.Siva Mobile
No.09659775407
|
14. பிரம்மபுரீசுவரர்
கோவில், சீர்காழி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
சிர்காழி
|
இறைவன் பெயர்
|
பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்
|
இறைவி பெயர்
|
திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 3, சம்பந்தர் – 67, சுந்தரர் – 1
|
எப்படிப் போவது
|
சீர்காழி நகரின் மையப்பகுதியில்
இக்கோவில் அமைந்துள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பிரம்மபுரீசுவரர்
திருக்கோவில்
சட்டைநாத சுவாமி தேவஸ்தானம், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609110 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
15. சத்தபுரீசுவரர் கோவில், திருகோலக்கா |
|
சிவஸ்தலம் பெயர்
|
திருகோலக்கா
|
இறைவன் பெயர்
|
சப்தபுரீசுவரர், தாளபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஓசைகொடுத்த நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் – 1
|
எப்படிப் போவது
|
சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர்
ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோவில்
திருக்கோலக்கா, சீர்காழி அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609110 தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
7. முல்லைவன நாதர்
கோவில், தென்திருமுல்லைவாசல்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
தென்திருமுல்லைவாசல்
|
இறைவன் பெயர்
|
முல்லைவன நாதர், யூதிகாபரமேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சீர்காழியில் இருந்து 14 கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்
திருமுல்லைவாசல், திருமுல்லைவாசல் அஞ்சல், வழி சீர்காழி, சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609113
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். ஆலய அர்ச்சகர் ஆத்மநாத குருக்கள் கைபேசி: 94863 39538 |
6. திருமேனியழகர்
கோவில், திருமயேந்திரப்பள்ளி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமயேந்திரப்பள்ளி
|
இறைவன் பெயர்
|
திருமேனியழகர், அந்தமிலா அழகர்
|
இறைவி பெயர்
|
வடிவாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் -
முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து
திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்).
3 கி.
மி.
தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து
மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில், மயேந்திரப்பள்ளி,
மயேந்திரப்பள்ளி அஞ்சல், வழி ஆச்சாள்புரம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609101 தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
5. சிவலோக
தியாகேசர் கோவில், திருநல்லூர்
பெருமணம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநல்லூர் பெருமணம் (தற்போது
ஆச்சாள்புரம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
சிவலோக தியாகேசர்
|
இறைவி பெயர்
|
திருவெண்ணீற்று உமையம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி
செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 8 கி. மி. சென்று இந்த
சிவஸ்தலம் அடையலாம். இதற்கு மேலும் 3 கி.மீ. செல்ல மயேந்திரப்பள்ளி என்ற
பாடல் பெற்ற தலம் உள்ளது. சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி
செல்லும் நகரப் பேருந்துகள்
ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிவலோக தியாகேசர்
திருக்கோவில்
ஆச்சாள்புரம், ஆச்சாள்புரம் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609101, இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
13. வெள்ளடையீசுவரர்
கோவில், திருக்குருகாவூர்
வெள்ளடை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்குருகாவூர் வெள்ளடை (தற்போது
திருக்கடாவூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
வெள்ளடையீசுவரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னி அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
சீகாழியில் இருந்து
தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மி.ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 1 கி.மி. சென்றால் இந்த
சிவஸ்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வெள்ளடையீசுவரர்
திருக்கோவில்
திருக்கடாவூர், வடகால் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609115 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்காவலர் அருகில் வசிப்பதால் அவரை விசாரித்து தொடர்பு கொண்டால் எந்நேரமும் தரிசிக்கலாம். |
8. சுந்தரேஸ்வரர் கோவில், திருக்கலிகாமூர் |
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கலிகாமூர் ( தற்போது அன்னப்பன் பேட்டை என்று
வழங்குகிறது )
|
இறைவன் பெயர்
|
சுந்தரேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அழகம்மை, அழகுமுலையம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும்
சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன் பேட்டை வழியாகச் செல்கிறது.
ஊர் சாலையோரத்தில் உள்ளது. ஊர் நடுவே சாலைக்குப்
பக்கத்தில் கோயில் உள்ளது.
திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தெண்திருமுல்லைவாயில் என்ற பாடல்
பெற்ற சிவஸ்தலங்களும் இருக்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
அன்னப்பன் பேட்டை, தேனாம்பட்டினம் அஞ்சல், வழி மங்கைமடம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609106 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
20. சிவலோகநாதர்
கோவில், திருப்புன்கூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்புன்கூர்
|
இறைவன் பெயர்
|
சிவலோகநாதர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர நாயகி, சொக்கநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து
திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. சென்றால் ஒருபுறம்
திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அதனுள் - அச்சாலையில் 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்
திருப்புன்கூர், திருப்புன்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609112, இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
11. சுவேதாரன்யேஸ்வரர்
கோவில், திருவெண்காடு
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவெண்காடு
|
இறைவன் பெயர்
|
சுவேதாரன்யேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பிரம்மவித்யா நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் – 3, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
சீர்காழியில் இருந்து பூம்புகார்
செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில்
திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. நவக்கிரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சுவேதாரன்யேஸ்வரர்
திருக்கோவில்
திருவெண்காடு, திருவெண்காடு அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609114 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
12. ஆரண்ய
சுந்தரேஸ்வரர் கோவில், கீழை
திருக்காட்டுப்பள்ளி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
கீழை திருக்காட்டுப்பள்ளி
|
இறைவன் பெயர்
|
ஆரண்ய சுந்தரேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அகிலாண்ட நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம்
அமைந்துள்ளது. சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி கீழைத்திருக்காட்டுப்பள்ளியை அடையலாம். ஊரில் சாலையில் இருந்து சற்றுத்தள்ளி வலதுபுறம் உட்புறமாகக் கோயில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஆரண்ய சுந்தரேஸ்வரர்
திருக்கோவில்
கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609114 தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
9. சாயாவனேஸ்வரர்
கோவில், திருசாய்க்காடு (சாயாவனம்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருசாய்க்காடு (சாயாவனம்)
|
இறைவன் பெயர்
|
சாயாவனேஸ்வரர், இந்திரேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
குயிலினும் நன்மொழியம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 2
|
எப்படிப் போவது
|
சீர்காழியில் இருந்து பூம்புகார்
செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம்
கிராமம். சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோவில்
சாயாவனம், காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609105 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
10. பல்லவனேஸ்வரர்
கோவில், திருபல்லவனீச்சுரம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருபல்லவனீச்சுரம்
|
இறைவன் பெயர்
|
பல்லவனேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தரநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 2
|
எப்படிப் போவது
|
சீர்காழி - பூம்புகார்
(காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் இந்த சிவஸ்தலம் உள்ளது. பூம்புகாருக்குள்
நுழையும்போது, எல்லையில் உள்ள கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில்
பல்லவனீச்சுரம், காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609105 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
16. வைத்தியநாதர்
கோவில், திருபுள்ளிருக்குவேளூர்
(வைத்தீஸ்வரன்கோவில்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருபுள்ளிருக்குவேளூர்
(வைத்தீஸ்வரன்கோவில்)
|
இறைவன் பெயர்
|
வைத்தியநாதர்
|
இறைவி பெயர்
|
தையல்நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் – 1
|
எப்படிப் போவது
|
தேவாரப் பாடல்களில்
திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மி. தொலைவில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல
முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. நவக்கிரக ஸ்தலங்களில் வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்
வைத்தீஸ்வரன்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609117 தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
30. நீலகண்டேசுவரர்
கோவில், திருமண்ணிப்படிக்கரை
(தற்போது
இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமண்ணிப்படிக்கரை
|
இறைவன் பெயர்
|
நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர்
|
இறைவி பெயர்
|
அமிர்தகரவல்லி, மங்களநாயகி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
வைத்தீஸ்வரன் கோவில் சிவஸ்தலத்தில்
இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு தாண்டி பாப்பாக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து 2 கி.மி. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருமண்ணிப்படிக்கரை சிவஸ்தலம் உள்ளது. தற்போது இலுப்பைப்பட்டு என்று வழங்குவதால், இலுப்பைப்பட்டு செல்லும் வழி எது
என்று கேட்டுச் செல்ல வேண்டும்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோவில்
இலுப்பைப்பட்டு, மணல்மேடு அஞ்சல், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609202 இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை
3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
29. மாணிக்கவண்ணர்
கோவில், திருவாளொளிப்புத்தூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவாளொளிப்புத்தூர்
|
இறைவன் பெயர்
|
மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வண்டமர் பூங்குழலி, பிரம குந்தளாம்பாள்
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் – 2, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு
செல்லும் சாலையில் 16 கி.மி. தொலைவில் உள்ளது.
வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு தாண்டி மேலும் சென்றால் திருவாளப்புத்தூர் ஊர் வரும். ஊரில் இடப்புறமாகச் செல்லும் பாதையில் சென்று கோடியிலுள்ள கோயிலை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்
திருவாளப்புத்தூர் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609205 இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
19. மஹாலக்ஷ்மீசர்
கோவில், திருநின்றியூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநின்றியூர்
|
இறைவன் பெயர்
|
மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
உலகநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 2
|
எப்படிப் போவது
|
வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலை
மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மஹாலக்ஷ்மீசர் திருக்கோவில்
திருநின்றியூர், திருநின்றியூர் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609118 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
17. கண்ணாயிரநாதர்
கோவில், திருக்கண்ணார்கோவில்
(குறுமானக்குடி)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
|
இறைவன் பெயர்
|
கண்ணாயிரநாதர்
|
இறைவி பெயர்
|
கோதைநாயகி, சுகந்த குந்தளாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சீர்காழிக்கு அருகில் உள்ள
வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில்
திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும்
இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில்
குறுமானக்குடி, கொண்டத்தூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609117 தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
27. குற்றம் பொறுத்த
நாதர் கோவில், திருகருப்பறியலூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருகருப்பறியலூர் (தற்போது தலைஞாயிறு
என்று வழங்குகிறது )
|
இறைவன் பெயர்
|
குற்றம் பொறுத்த நாதர், அபராத க்ஷமேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில்
அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில், "தலைஞாயிறு" என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து
செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்
தலைஞாயிறு, தலைஞாயிறு அஞ்சல், வழி இளந்தோப்பு, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணனம் மாவட்டம் PIN - 609201 இவ்வாலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
28. குந்தளநாதர்
கோவில், திருக்குரக்குக்கா
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்குரக்குக்கா (தற்போது திருக்குரக்காவல் என்று
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
குந்தளநாதர்
|
இறைவி பெயர்
|
குந்தளநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு"
என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக்
கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம்.
கோயில் வரை வாகனங்கள்
செல்லும். திருக்கருப்பறியலூர்
என்னும் பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வடக்கே 1 கி.மி. தொலைவில் திருக்குரக்குக்கா சிவஸ்தலம்
இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு குந்தளநாதர் திருக்கோவில்
திருக்குரக்காவல், இளந்தோப்பு அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணனம் மாவட்டம் PIN - 609201 இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
44. வலம்புரிநாதர்
கோவில், திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவலம்புரம் (தற்போது
மேலப்பெரும்பள்ளம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
வலம்புரநாதர்
|
இறைவி பெயர்
|
வடுவகிர்க்கண்ணியம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
சீர்காழியில் இருந்து பூம்புகார்
செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும்
மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 16 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்
மேலப்பெரும்பள்ளம்,மேலையூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609 107 தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
No comments:
Post a Comment