|
|
|
|
|
|
|
Thiruvaiyaru Padaal Petra Sivan Temples
|
|
|
|
|
|
|
|
|
|
|
1
|
Thiruvaiyaru – திருவையாறு – +91-436 -2260 332, 94430 08104
|
51
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
|
|
|
|
2
|
Thiruchotruthirai – திருசோற்றுத்துறை – +91- 9943884377
|
13
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
|
|
|
|
3
|
Thirupazhanam – திருப்பழனம் – Mobile No.9994389328,91 4362 326 668
|
50
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
|
|
|
|
4
|
Thiruneithaanam – திருநெய்த்தானம் – +91- 4362-260 553.
|
52
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
|
|
|
|
5
|
Perumpuliyur – திருப்பெரும்புலியூர் – +91- 94434 47826,+91- 94427
29856
|
53
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
|
|
|
|
6
|
Melai Thirukkattupalli - மேலை திருக்காட்டுப்பள்ளி – +91 94423 47433
|
9
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
|
|
|
|
7
|
Thiru Aalampozhil – திருவாலம்பொழில் – +91 - 4365 - 284 573, 322 290
|
10
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
|
|
|
|
8
|
Thiruppoondhuruthi – திருபூந்துருத்தி – +91 - 4365 - 322 290, 94865
76529
|
11
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
|
|
|
|
9
|
Thirukkandiyur – திருக்கண்டியூர் – +91-4362-261 100, 262 222
|
12
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
|
|
|
|
10
|
Thirukkanoor – திருக்கானூர் – +91-4362-320 067, +91- 93450
09344.
|
56
|
Kaveri out 63 temples
|
|
|
|
Before
going to this temple it is necessary to go along with Gurukkal, who has the
key. Thirukkattuppalli ( Market area ) Murugan Temple Gurukkal temple
is looking after this Thirukkanoor
Shiva Temple
also ( Residence is near Murugan temple ). Phone number : 04362 320067 and
mobile: 9345009344.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
51. ஐயாரப்பர்
கோவில், திருவையாறு
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவையாறு
|
இறைவன் பெயர்
|
ஐயாரப்பர், பஞ்சநாதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 12, திருஞானசம்பந்தர் – 5, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம்
அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது.
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல
நகரப் பேருந்து வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஐயாரப்பர் திருக்கோவில்
திருவையாறு அஞ்சல், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613204 |
13. தொலையாச்செல்வர்
கோவில், திருசோற்றுத்துறை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருசோற்றுத்துறை
|
இறைவன் பெயர்
|
தொலையாச்செல்வர், ஓதவனேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அண்ணபூரணி, ஒப்பிலா அம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 4, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும்
இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சோற்றுத்துறைநாதர்
திருக்கோயில்
திருச்சோற்றுத்துறை திருச்சோற்றுத்துறை அஞ்சல், (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம் PIN - 613202 இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும். |
50. ஆபத்சகாயநாதர்
கோவில், திருப்பழனம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பழனம்
|
இறைவன் பெயர்
|
ஆபத்சகாயநாதர்
|
இறைவி பெயர்
|
பெரியநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 5, திருஞானசம்பந்தர் – 1
|
எப்படிப் போவது
|
திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில்
திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஆபத்சகாயநாதர் திருக்கோயில்
திருப்பழனம், திருப்பழனம் அஞ்சல், வழி திருவையாறு, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613204 இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
52. நெய்யாடியப்பர்
கோவில், திருநெய்த்தானம், தஞ்சாவூர் மாவட்டம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) -
தஞ்சாவூர் மாவட்டம்
|
இறைவன் பெயர்
|
நெய்யாடியப்பர்
|
இறைவி பெயர்
|
இளமங்கையம்மை, பாலாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 5, திருஞானசம்பந்தர் – 1
|
எப்படிப் போவது
|
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி
சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில்
தில்லைஸ்தானம் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613203 இவ்வாலயம் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். |
53. வியாக்ரபுரீஸ்வரர்
கோவில், திருப்பெரும்புலியூர், (தஞ்சாவூர் மாவட்டம்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பெரும்புலியூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
|
இறைவன் பெயர்
|
வியாக்ரபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் தில்லை
ஸ்தானத்தில் (திருநெய்த்தானம் சிவஸ்தலம்) இருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
பெரும்புலியூர், தில்லைஸ்தானம் அஞ்சல், வழி திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613203 |
9. தீயாடியப்பர்
கோவில், மேலைதிருக்காட்டுப்பள்ளி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
மேலைதிருக்காட்டுப்பள்ளி
|
இறைவன் பெயர்
|
தீயாடியப்பர், அக்னீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர நாயகி, அழகம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1
|
எப்படிப் போவது
|
திருவையாறு - கல்லணை சாலையில்
திருக்காட்டுப்பள்ளி உள்ளது. திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ.தொலைவில் குடமுருட்டியாற்றின்
தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி
கோவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613104 தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
10. ஆத்மநாதேஸ்வரர்
கோவில், திருவாலம்பொழில்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவாலம்பொழில்
|
இறைவன் பெயர்
|
ஆத்மநாதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஞானாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி
செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு
அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
திருவாலம் பொழில், திருவாலம் பொழில் அஞ்சல்,
திருப்பந்துருத்தி - S.O., (வழி) திருக்கண்டியூர்,
திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613 103
தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
11. புஷ்பவன நாதர்
கோவில், திருப்பூந்துருத்தி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பூந்துருத்தி
|
இறைவன் பெயர்
|
புஷ்பவன நாதர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 3
|
எப்படிப் போவது
|
அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான
திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவிலும்
திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பூந்துருத்தி திருப்பூந்துருத்தி அஞ்சல், (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம் PIN - 613103 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
12. பிரம்ம
சிரகண்டீஸ்வரர் கோவில், திருக்கண்டியூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கண்டியூர்
|
இறைவன் பெயர்
|
பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மங்கள நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான
திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில்
திருக்கண்டியூர், திருக்கண்டியூர் அஞ்சல், (வழி) திருவையாறு, தஞ்சை மாவட்டம் PIN - 613202 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
56. செம்மேனிநாதர்
கோவில், திருக்கானூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கானூர்
|
இறைவன் பெயர்
|
செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சிவலோக நாயகி, சௌந்தரநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1
|
எப்படிப் போவது
|
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார்
5 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவிலுள்ள
விஷ்ணம்பேட்டை அடைந்து, அங்கிருந்து பிரிந்து
செல்லும் சாலையில் சுமார் 2 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். விஷணம்பேட்டை வரை நல்ல சாலை வசதி
இருக்கிறது. அதன் பிறகு திருக்கானூர் கோவில் வரை மண் சாலை தான் உள்ளது. ஆட்டோ, கார் மூலம்
இத்தலத்திற்கு செல்வது தான் சிறந்தது. மண் சாலையில் பேருந்து செல்ல வசதியில்லை. கொள்ளிடக் கரையில் கோயில் மட்டும் தனியே உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோவில், திருக்கானூர்,
விஷ்ணம்பேட்டை அஞ்சல், வழி திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613105 ஆலய தொடர்புக்கு: விவேக் குருக்கள், கைபேசி: 97919 98358 |
No comments:
Post a Comment