Thiruvannamalai



22. அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை
சிவஸ்தலம் பெயர்
திருவண்ணாமலை
இறைவன் பெயர்
அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்
இறைவி பெயர்
உண்ணாமலை அம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 3
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது
சென்னையில் இருந்து சுமார் 190 Km தொலைவில் திருவண்ணாமலை சிவஸ்தலம் உள்ளது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் திருவண்ணாமலைக்கு உண்டு. விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதையில் திருவண்ணாமலை ரயில் நிலையம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு
அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 606601



No comments:

Post a Comment