Madurai Padaal Petra Sivan Temples






                                                             Madurai

1
Thiru Alavai - திருஆலவாய் (மதுரை)




2
Thiru Aappanoor, Aappudayar Koil – திருஆப்பனுர்
· Town bus Route No 17 is going to Sellur, from Periyar bus stand.
Archakar can be contacted  +91 452 2530173 & 9443676174




3
Thirupparamkunram Murugan Temple Parangirinathar – திருப்பரங்குன்றம்
· Route Nos. 5,14, 22,48, 49 and 52 from Periyar bus stand







4
Edaganathar templeThiruvedagam - திருவேடகம்
· Bus No. 63, 68, 54, 29A, 29LSS Town buses are available from Periyar bus stand, Chozhavanthaan. 25.2 Km from Madurai. Archakar may be contacted through +91 4543 259311




5
Kodunkundram(piraanmalai) – திருகொடுங்குன்றம்
· From mattuthavanni Bus stand buses towards Ponnamaravathi goes to this temple
For Location Contact +91-4577 – 246 170, +91-94431 91300




6
Poovananathar Temple, Thirupuvanam – திருப்பூவணம்
·  Buses from Madurai to maanamadurai goes via Thirupuvanam.
Archakar contacted No. + 91 4575 265082, 265084, 94435 01761.




7
Tiruvadanai(Thiru Aadaanai) – திருவாடானை
· For Location Contact +91- 4561 – 254 533




8
Thiruchuzhial, Thiruchuzhi – திருச்சுழியல்
·  Buses from madurai to Manamadurai  goes via Thiruchuzhi.
Archakar may be contacted through + 91 4566 282644




9

Thirukkanapper, Kalayar Koil - திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
· For Location Contact +91- 4575- 232 516, 94862 12371





10
Tiruttalinathar temple, Thiruputhur – திருப்புத்துர்
· For Location Contact +91- 94420 47593




11
Thiruppunavayil – திருப்புனவாயில்





12
ராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்




1. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை)
சிவஸ்தலம் பெயர்
திருஆலவாய் (மதுரை)
இறைவன் பெயர்
சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
இறைவி பெயர்
மீனாட்சி, அங்கயற்கண்ணி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் - 9
எப்படிப் போவது
மதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். கோவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 Km தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில்
மதுரை PIN - 625001







2. ஆப்புடையார் கோவில், திருஆப்பனூர்
சிவஸ்தலம் பெயர்
திருஆப்பனூர்
இறைவன் பெயர்
ஆப்புடையார், அன்னவிநோதர், விடபேஸ்வரர்
இறைவி பெயர்
குறவங்கமழும் குழலம்மை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம் கோவில் மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு ஆப்புடையார் திருக்கோவில்
ஆப்புடையார் திருக்கோவில் அஞ்சல்
மதுரை PIN - 625002












3. பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்
சிவஸ்தலம் பெயர்
திருப்பரங்குன்றம்
இறைவன் பெயர்
பரங்கிரிநாதர்
இறைவி பெயர்
ஆவுடை நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் 1
எப்படிப் போவது
மதுரையில் இருந்து சுமார் 8 Km தொலைவில் இக்கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இக்கோவிலுக்கு அடிக்கடி உள்ளன.
ஆலய முகவரி
அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோவில்
திருப்பரங்குன்றம் அஞ்சல், மதுரை PIN - 625005

4. ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம்
சிவஸ்தலம் பெயர்
திருவேடகம்
இறைவன் பெயர்
ஏடகநாதேஸ்வரர்
இறைவி பெயர்
ஏலவார்குழலி, மாதேவியம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 Km தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில், திருவேடகம் அஞ்சல்
வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் PIN - 625234

5. கொடுங்குன்றீஸ்வரர் கோவில், திருகொடுங்குன்றம்
சிவஸ்தலம் பெயர்
திருகொடுங்குன்றம் (தற்போது பிரான்மலை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்
கொடுங்குன்றீஸ்வரர், உக்கிர கிரீசர்
இறைவி பெயர்
அமுதாம்பிகை, குயிலமிர்த நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம் பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்புத்தூரில் இருந்து 20 Km தொலைவிலும், சதுர்வேத மங்கலம் என்னும் இடத்தில் இருந்து சுமார் 8 Km தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கொடுங்குன்றீஸ்வரர் திருக்கோவில்
பிரான்மலை அஞ்சல், சிவகங்கை மாவட்டம் PIN - 624503






11. பூவணநாதர் கோவில், திருப்பூவணம்
சிவஸ்தலம் பெயர்
திருப்பூவணம்
இறைவன் பெயர்
பூவணநாதர், மங்களநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர்
சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 2, சுந்தரர் - 1
எப்படிப் போவது
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பூவணநாதர் திருக்கோவில்,
திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் PIN - 623611







12. திருமேனிநாதர் கோவில், திருச்சுழியல்
சிவஸ்தலம் பெயர்
திருச்சுழியல்
இறைவன் பெயர்
திருமேனிநாதர், ஸ்ரீதனுநாதர், பூமிநாதர்
இறைவி பெயர்
சகாயவல்லி, துனைமாலை நாயகி
பதிகம்
சுந்தரர் - 1
எப்படிப் போவது
மதுரையில் இருந்து சுமார் 90 Km தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 15 கி.மி. தொலைவிலும் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழி அஞ்சல்,
திருச்சுழி வட்டம், விருதுநகர் மாவட்டம் PIN - 626129











9. ஆடானை நாதர் கோவில், திருவாடானை
சிவஸ்தலம் பெயர்
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
இறைவன் பெயர்
ஆடானை நாதர், ஆதிரத்தினேசுவரர்
இறைவி பெயர்
சிநேகவல்லி, அம்பாயி அம்மை
பதிகம்
சம்பந்தர் - 1
எப்படிப் போவது
காரைக்குடியில் இருந்து சுமார் 45 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 50 கி.மி. தொலைவிலும் திருவாடானை தலம் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடி, சிவகங்கையில் இருந்து இருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில்
திருவாடானை அஞ்சல் திருவாடானை வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் PIN - 623407





10. காளீஸ்வரர் கோவில், திருக்காணப்பேர் (காளையார்கோவில்)
சிவஸ்தலம் பெயர்
திருக்காணப்பேர் (காளையார்கோவில்)
இறைவன் பெயர்
காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்
ஸ்வர்ணாம்பிகை, சௌந்தர நாயகி, மீனாட்சி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1,  சுந்தரர் - 1
எப்படிப் போவது
திருக்காணப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் காரைக்குடி - மானாமதுரை ரயில் பதையில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவில்
காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம் PIN - 623351














6. திருத்தளிநாதர் கோவில், திருப்பத்தூர்
சிவஸ்தலம் பெயர்
திருப்பத்தூர்
இறைவன் பெயர்
திருத்தளிநாதர்
இறைவி பெயர்
சிவகாமி, சௌந்தர்ய நாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் 2, திருஞானசம்பந்தர் 1
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம் காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி.
ஆலய முகவரி
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்
திருப்புத்தூர் அஞ்சல், சிவகங்கை மாவட்டம் PIN - 623211



7. பழம்பதிநாதர் கோவில், திருப்புனவாயில்
சிவஸ்தலம் பெயர்
திருப்புனவாயில்
இறைவன் பெயர்
பழம்பதிநாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவி பெயர்
கருணைநாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் 1, சுந்தரர் 1
எப்படிப் போவது
அறந்தாங்கியில் இருந்து 38 கி.மி. பயணம் செய்து மீமிசால் அடைந்து அங்கிருந்து 4 கி.மி. சென்றால் திருப்புனவாயில் அடையலாம். திருவாடானை, ஆவுடையார் கோவில் ஆகிய இடங்களில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்
திருப்புனவாயில் அஞ்சல், ஆவுடையார்கோவில் வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம் PIN - 614629



No comments:

Post a Comment