Thanjavur Padaal Petra Sivan Temples



































                                         Thanjavur Padaal Petra Sivan Temples










1
Thiruvedikkudi – திருவேதிகுடி
+91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429 78302
14
Kaveri out 127 temples








2
Thenkudithittai – திருதென்குடித்திட்டை
+91-4362 252 858, 94435 86453
15
Kaveri out 127 temples








3
Parithiniyamam – திருப்பரிதிநியமம்+91- 4372-256 910.

Town bus route no 64 is available from  Mela Ulur.
101
Kaveri out 127 temples








4
Aradhaiperumpaazhi, Arithuvaramangalam –
திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
தஞ்சாவூரிலிருந்து 38, 55, 69 என்ற நம்பரில் நேரடி டவுன் பஸ்வசதியும் உள்ளது.+ 91-4374-264 586, 4374-275 441, 94421 75441.
99
Kaveri out 127 temples







5
Avalivalnallur – திருஅவளிவநல்லூர்91-4374-316 911, 4374-275 441.
100
Kaveri out 127 temples









 This temple is on the way to Thirupulla Mangai
 ( Pasupathy Koil )  from Thiruvedikudi.





Please do not forget to see this temple which has 276 Lingam





VEERASINGAM PETTAI























14. வேதபுரீசர் கோவில், திருவேதிகுடி
சிவஸ்தலம் பெயர்
திருவேதிகுடி
இறைவன் பெயர்
வேதபுரீசர், ஆராவமுது நாதர்
இறைவி பெயர்
மங்கையர்க்கரசி
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
திருக்கண்டியூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.
ஆலய முகவரி
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவேதிகுடி, கண்டியூர் அஞ்சல், திருவையாறு வட்டம்
தஞ்சை மாவட்டம் PIN - 613 202

தினந்தோறும் காலை 9-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


15. வசிஷ்டேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை
சிவஸ்தலம் பெயர்
தென்குடித்திட்டை
இறைவன் பெயர்
வசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்
உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
திட்டை
பசுபதிகோயில் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 614 206

தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.





101. பரிதியப்பர் கோவில், திருப்பரிதிநியமம்
சிவஸ்தலம் பெயர்
திருப்பரிதிநியமம் (தற்போது பரிதியப்பர் கோவில் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர்
இறைவி பெயர்
மங்களநாயகி, மங்களாம்பிகை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 15 கி.மி. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மி. சென்றால் இத்தலம் இருக்கிறது. தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்து செல்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்
பருத்தியப்பர் கோயில், மேலவுளூர் அஞ்சல்,
தஞ்சாவூர் RMS, தஞ்சாவூர் மாவட்டம் PIN - 614904

தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


99. பாதாளேசுவரர் கோவில், திருஅரதைப் பெரும்பாழி
சிவஸ்தலம் பெயர்
திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்
பாதாளேசுவரர்
இறைவி பெயர்
அலங்கார நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
கும்பகோணம் - அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
அரித்துவார மங்கலம், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612802

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.











100. சாட்சி நாதர் கோவில், திருஅவளிவநல்லூர்
சிவஸ்தலம் பெயர்
திருஅவளிவநல்லூர்
இறைவன் பெயர்
சாட்சி நாதர்
இறைவி பெயர்
சௌந்தர நாயகி, செளந்தர்யவல்லி
பதிகம்
திருநாவுக்கரசர் 1, திருஞானசம்பந்தர் 1, சுந்தரர்
எப்படிப் போவது
கும்பகோணந்நில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்
அவளிவநல்லூர்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612802

தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment