|
Mayiladuthurai
|
|
|
|
V.A.Veluswamy
9444225646
|
|
|
1
|
Mayiladuthurai, Mayooranadhar - மயிலாடுதுறை
|
39
|
Kaveri out 127 temples
|
2
|
Thirupariyaloor (parasaloor) - திருப்பறியலூர்
(பரசலூர்) வீரட்டேஸ்வரர், தட்சபுரீசர்
Contact
Mobile No.9943348035 and 9443785616. - 91-4364-
205555
|
41
|
Kaveri out 127 temples
|
3
|
Thiruchemponpalli – திருசெம்பொன்பள்ளி – சுவர்ணபுரீஸ்வரர்
Phone – 9943797974 – Bus No. 27
|
42
|
Kaveri out 127 temples
|
4
|
Thiru Aakkoor – திருஆக்கூர் - தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்
Phone – 9865809768, 9787709742 – Bus No. 27
|
46
|
Kaveri out 127 temples
|
5
|
Thirunanipalli (punjai) - திருநனிபள்ளி (புஞ்ஜை) - நற்றுணையப்பர் 04364-283188
|
43
|
Kaveri out 127 temples
|
6
|
Thirukkurukkai - திருக்குருக்கை
– வீரட்டேஸ்வரர் – Phone:0465-22389 –
Bus No.A18, A1
|
26
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
7
|
Thirukkadaimudi (keezhaiyoor) - திருக்கடைமுடி –
கடைமுடிநாதர்
04364-283261, 283360 & 9442779580 – Bus No. 8
|
18
|
Kaveri out 63 temples
|
8
|
Thiruthalaichangadu – திருதலைச்சங்காடு – சங்காரண்யேஸ்வரர் 04364-280757
|
45
|
Kaveri out 127 temples
|
9
|
Thiruneedoor - நீடூர் - அருட்சோம நாதேஸ்வரர் - அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர்
04364-250424, 250142, 9943668084 – Bus
No.A-18
|
21
|
Kaveri out 63 temples
|
10
|
Thiru ethirkolpadi - திருஎதிர்கொள்பாடி
– ஐராவதேஸ்வரர் 04364-235487 –
Bus No. 20
|
24
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
11
|
Thiruthuruthi (kuttalam) - திருத்துருத்தி
(குத்தாலம்)-
உக்தவேதீஸ்வரர்,சொன்னவாறு அறிவார் , 04364-235225 – Bus No. 20
|
37
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
12
|
Thirumanancheri - திருமணஞ்சேரி - அருள்வள்ள நாதர் – 04364-235002 Bus No.5
|
25
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
13
|
Thiruvelvikkudi - திருவேள்விக்குடி
– கல்யாணசுந்தரர் – 04364-235462
|
23
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
14
|
Thenkurangaduthurai – தென்குரங்காடுதுறை – Phone – 9443463119, 9442425809 – Bus No. 39
|
31
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
15
|
Thirukodikaa - திருகோடிக்கா – திருக்கோடீஸ்வரர் – 0435-2450595, 9486670043
|
37
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
16
|
Thirumangalakudi - திருமங்கலக்குடி
- பிராண நாதேஸ்வரர் – 0435-2470480
Bus No.2A, 2B, 27, 38, 54
|
38
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
17
|
Thirupananthal – திருப்பனந்தாள் – Phone 0435-2456047, 9443116322, 9965852734
– Bus No. 35, 20
|
39
|
Kaveri out 63 temples
|
18
|
Pandhanai Nalloor – திருபந்தனைநல்லூர் – Phone 0435-2450595, 9865778045
– Bus No. 18, 22, 29
|
35
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
19
|
Thiruvaavaduthurai – திருவாவடுதுறை – Phone 04364-232055
|
36
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
20
|
Thirukkozhambam – திருக்கோழம்பம் – Phone 04364-232055, 232005
open only in Morning only – Bus No. 10
|
35
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
21
|
Thirunallam (Koneri Rajapuram) – திருநல்லம்
Dharshan
contacted at 9486510515 & please check this numbers also
0435
2449830 & 2449800 – Bus No. 10
|
34
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
22
|
Vaikal Maadakkoil - திருவைகல் மாடக்கோவில்
Gurukal
may be contacted for dharshan at 0435 2465616
|
33
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
23
|
Thiruneelakkudi – திருநீலக்குடி
Phone
Numbers may be contacted. 0435 2460660 & 9442861634.
|
32
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
24
|
Thiruvalanagar – திருவிளநகர்- Phone – 04364-282129
|
40
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
25
|
Thiruvazhundhoor(therazhundoor) – திருவழுந்தூர் – Phone 04364-237650
|
38
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
26
|
Kanjanur – திருகஞ்சனூர் – Phone – 0435-2473737 Bus No. 2A, 2B.
|
36
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
27
|
Thiruvidaimarudhur – திருவிடைமருதூர் – Phone -0435-240660
Town
buses available from Kumbakonam- 1,27, 33, 54, & 64.
|
30
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
28
|
Thiru Anniyoor (ponnoor) - திருஇரும்பூளை (ஆலங்குடி)
|
22
|
Kaveri out 63 temples
|
|
Aabhathsagayeswarar
Temple, Tiru Anniyur - ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஅன்னியூர் – Phone – 04364-250758, 250755
|
|
|
|
|
|
|
29
|
Thirundhu Thevankudi (nandaankoil) - திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில்
Phone – 0435-2000240, 9994015871
|
42
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
30
|
Thiruvisaloor – திருவியலூர் - buses available from Kumbakonam
route nos 2, 28 & 38.
Phone
– 0435-2000679, 9444747142
|
43
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
31
|
Thiru Appaadi – திருஆப்பாடி – Phone - 9442167104
|
40
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
32
|
Thirucheignchaloor – திருசேய்ஞலூர் – Phone – 0435-2457459, 9345982373
– Bus No. 26
|
41
|
Kaveri out 63 temples
|
|
|
|
|
33
|
Thirukkadavoor Veerattam (thirukkadaiyoor) – திருக்கடவூர் – Phone –
04364-287429
|
47
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
34
|
Thirukkadaiyoor Mayaanam - திருக்கடவூர் மயானம் –
Phone – 0464-287429, 287222 & 9442012133
|
48
|
Kaveri out 127 temples
|
|
For Auto you can call Mr.Raju Mobile No.09360104854
|
|
|
39. மயூரநாதர்
கோவில், மயிலாடுதுறை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
மயிலாடுதுறை
|
இறைவன் பெயர்
|
மயூரநாதர்
|
இறைவி பெயர்
|
அபயாம்பிகை, அஞ்சல்நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1,
திருஞானசம்பந்தர் - 2
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில்
மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்
மயிலாடுதுறை மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609001 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
41. வீரட்டேஸ்வரர்
கோவில், திருப்பறியலூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பறியலூர் (தற்போது பரசலூர் என்று
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
வீரட்டேஸ்வரர், தட்சபுரீசர்
|
இறைவி பெயர்
|
இளம்கொம்பனையாள், வாலாம்பாள்
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி
செல்லும் பாதையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அலகிருந்து நல்லாடை
செல்லும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, "பரசலூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் திரும்பி 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
பரசலூர் கீழப்பரசலூர் அஞ்சல், வழி செம்பொனார்கோவில், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609309 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
42. சுவர்ணபுரீசர்
கோவில், திருசெம்பொன்பள்ளி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருசெம்பொன்பள்ளி (செம்பொனார்கோவில்)
|
இறைவன் பெயர்
|
சுவர்ணபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மருவார் குழலியம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு
செல்லும் பேருந்துப் பாதையில் 10 கி.மீ. தொலைவில்
இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில்
இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர்
திருக்கோயில்
செம்பொனார்கோவில் செம்பொனார்கோவில் அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609309 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
46. தான்தோன்றியப்பர்
கோவில், திருஆக்கூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஆக்கூர்
|
இறைவன் பெயர்
|
தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்
|
இறைவி பெயர்
|
வாள்நெடுங்கண்ணி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில்
இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு தான்தோன்றியப்பர்
திருக்கோவில்
ஆக்கூர் அஞ்சல் மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609301 தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
43. நற்றுணையப்பர்
கோவில், திருநனிபள்ளி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
நற்றுணையப்பர்
|
இறைவி பெயர்
|
மலையாள் மடந்தை, பர்வதராஜ
புத்திரி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி
சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி.
தூரத்தில் இத்தலம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில்,
புஞ்சை(திருநனிபள்ளி)
கிடாரங்கொண்டான் அஞ்சல் மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609304 தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
26. வீரட்டேஸ்வரர்
கோவில், திருகுறுக்கை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருகுறுக்கை
|
இறைவன் பெயர்
|
வீரட்டேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஞானாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 2
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள
கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம்
இருக்கிறது. மயிலாடுதுறையில்
இருந்து நகரப் பேருந்து வசதிகள்
உண்டு. திருஅன்னீயூர் (பொன்னூர்) தலத்தில் இருந்து வடக்கே உள்ள இத்தலத்தை பாண்டூர் வழியாகச் சென்றும் அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருகுறுக்கை நீடூர் அஞ்சல் வழி நீடூர் மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டிணனம் மாவட்டம் PIN - 609203 இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
18. கடைமுடிநாதர்
கோவில், திருக்கடைமுடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கடைமுடி (தற்போதைய பெயர்
கீழையூர்)
|
இறைவன் பெயர்
|
கடைமுடிநாதர், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அபிராமி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார்
செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கடைமுடிநாதர்
(அந்தஸம்ரக்ஷணேஸ்வரர்) திருக்கோவில்
கீழையூர், கீழையூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609304 ஆலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: தொலைபேசி எணகள் - 04364 283360, 04364 283261, 94427 79580 |
45. சங்காரண்யேஸ்வரர்
கோவில், திருதலைச்சங்காடு
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருதலைச்சங்காடு
|
இறைவன் பெயர்
|
சங்காரண்யேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 21 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. 108 திவ்யதேசங்களில்
ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோவிலும் சிவன் கோவிலில் இருந்து அருகாமையில் உள்ளது. திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மி. வடக்கே பயணம்
செய்தும் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சங்காரண்யேசுவரர்
திருக்கோயில்
தலைச்சங்காடு, ஆக்கூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609301 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி: 04364 280757 |
21. அருட்சோமநாதேஸ்வரர்
கோவில், நீடூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
நீடூர்
|
இறைவன் பெயர்
|
அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர்
|
இறைவி பெயர்
|
வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் நீடூரில் சாலை
ஓரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நீடூர் செல்ல நகரப் பேருந்து வசதி இருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து வருவோர் திருப்பனந்தாள் சாலையில் பட்டவர்த்தி என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து
இடப்புறமாகத் திரும்பி மயிலாடுதுறை சாலையில் சென்று நீடூரை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அருட்சோமநாதேஸ்வரர்
திருக்கோவில்
நீடூர், நீடூர் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609203, இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி to 12-30 மணி, 4 மணி இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
24. ஐராவதேஸ்வரர்
கோவில், திருஎதிர்கொள்பாடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஎதிர்கொள்பாடி ( தற்போது
மேலதிருமணஞ்சேரி என்று வழங்குகிறது )
|
இறைவன் பெயர்
|
ஐராவதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மலர்க்குழல் நாயகி, சுகந்த குந்தளாம்பிகை
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை
வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில்
இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் அஞ்சார் வார்த்தலை என்னும் ஊரை அடைந்து அங்குள்ள வாய்க்காலைத் தாண்டி வலதுபுறம் திருமணஞ்சேரி செல்லும் சாலையில் சென்றால் முதலில் மேலதிருமணஞ்சேரி என்று இன்று வழங்கப்படும் ஊர் வரும். (இதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி உள்ளது.) ஊருக்குள் வலதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தொலைவு சென்றால் திருஎதிர்கொள்பாடி ஆலயத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து திருமணஞ்சேரி செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில்
மேலதிருமணஞ்சேரி, திருமணஞ்சேரி அஞ்சல், குத்தாலம் S.O., மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணனம் மாவட்டம் PIN - 609813 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
37. உக்தவேதீஸ்வரர்
கோவில், திருத்துருத்தி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருத்துருத்தி (தற்போது குத்தாலம்
என்று வழங்கப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்
|
இறைவி பெயர்
|
அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்த நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து 9 கிமி தொலைவிலும், கும்பகோணத்தில்
இருந்து 24 கி.மி. தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய
பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்
குத்தாலம், குத்தாலம் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609801 தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
25. அருள் வள்ளல்
நாதர் கோவில், திருமணஞ்சேரி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமணஞ்சேரி
|
இறைவன் பெயர்
|
அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
|
இறைவி பெயர்
|
கோகிலாம்பாள்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில்
உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி
இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும்
உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அருள் வள்ளல் நாதர்
திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி, திருமணஞ்சேரி அஞ்சல், குத்தாலம் S.O., மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணனம் மாவட்டம் PIN - 609813 இவ்வாலயம் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
23. கல்யாணசுந்தரேஸ்வரர்
கோவில், திருவேள்விக்குடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவேள்விக்குடி
|
இறைவன் பெயர்
|
மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பரிமளசுகந்த நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1 (திருத்துருத்தி, திருவேள்விக்குடி
ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்)
சுந்தரர் - 2 (திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்) |
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில்
உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மி. தொலைவில்
திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில்
திருவேள்விக்குடி, குத்தாலம் அஞ்சல், குத்தாலம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609801 ஆலய தொடர்புக்கு: தொலைபேசி எண் 04364 235462 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
31. ஆபத்சகாயேஸ்வரர்
கோவில், தென்குரங்காடுதுறை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
தென்குரங்காடுதுறை (தற்போது ஆடுதுறை
என்று பெயர்)
|
இறைவன் பெயர்
|
ஆபத்சகாயேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பவளக்கொடி அம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில்
இருந்து 20 கி.மி. தொலைவிலும் ஆடுதுறை என்று
வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மி. தொலைவு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
ஆடுதுறை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612101 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 முதல்12 மணி வரையிலும் மாலை 5-30 முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
37. திருகோடீஸ்வரர்
கோவில், திருகோடிக்கா
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருகோடிக்கா
|
இறைவன் பெயர்
|
திருகோடீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 3, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில்
இருந்து கதிராமங்கலம் வந்தும் இத்தலத்தை அடையலாம்.- மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோவில்
திருக்கோடிகாவல், திருக்கோடிகாவல் அஞ்சல், வழி நரசிங்கன்பேட்டை, திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609802, இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் |
38. பிராண
நாதேஸ்வரர் கோவில், திருமங்கலக்குடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமங்கலக்குடி
|
இறைவன் பெயர்
|
பிராண நாதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மங்களநாயகி, மங்களாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும்
சாலையில் சுமார் 2 கி.மி.
தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில்
திருமங்கலக்குடி திருமங்கலக்குடி அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612102 இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் 12-30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
39. செஞ்சடையப்பர்
கோவில், திருப்பனந்தாள்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பனந்தாள்
|
இறைவன் பெயர்
|
செஞ்சடையப்பர்
|
இறைவி பெயர்
|
பிரஹந்நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும்
திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும்
தரிசிக்கலாம். காவிரி தென்கரை தலங்களில் ஒன்றான தென்குரங்காடுதுறை என்ற சிவஸ்தலம்
ஆடுதுறையில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோவில்
திருப்பனந்தாள், திருப்பனந்தாள் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612504 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
35. பசுபதிநாதர்
கோவில், திருபந்தனைநல்லூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருபந்தனைநல்லூர் (தற்போது வழக்கில்
பந்தநல்லூர் என்று பெயர்)
|
இறைவன் பெயர்
|
பசுபதிநாதர்
|
இறைவி பெயர்
|
வேணுபுஜாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள்
செல்லும் பேருந்து பந்தநல்லூர் வழியாகச் செல்கிறது. ஊரைத்தாண்டிச் சாலையோரத்தில் சற்று உள்ளடங்கிக் கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் குத்தாலத்தில் இருந்தும் பந்தநல்லூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோவில்
பந்தனைநல்லூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 609807 இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
36. கோமுக்தீஸ்வரர்
கோவில், திருவாவடுதுறை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவாவடுதுறை
|
இறைவன் பெயர்
|
மாசிலாமனி ஈஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 5, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 2
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மி. தொலைவிலும்
இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மி. ஒரு கிளைப் பாதையில் நடந்து
சென்றால் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மாசிலாமனி ஈஸ்வரர்
திருக்கோயில்
திருவாவடுதுறை திருவாவடுதுறை அஞ்சல், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609803 தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
35. கோகிலேஸ்வரர்
கோவில், திருக்கோழம்பம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கோழம்பம்
|
இறைவன் பெயர்
|
கோகிலேஸ்வரர், கோழம்பநாதர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - காரைக்கால் சாலையில்
திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 1 கி.மி. சென்றால் கோயிலையடையலாம்.
திருவாவடுதுறை சிவஸ்தலத்தில் இருந்தும் கிழக்கில் 5 கி.மி. ஆட்டோ மூலம் பயணம் செய்தும்
இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில்
திருக்கோழம்பியம், எஸ்.புதூர் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612205 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும். ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. |
34. உமா மஹேஸ்வரர்
கோவில், திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநல்லம் (தற்போது கோனேரி ராஜபுரம்
என்ற பெயரில் அறியப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மங்கள நாயகி, அங்கவள நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் அல்லது
ஆடுதுறையிலிருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்தும் அருகிலுள்ள கோனேரி ராஜபுரத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் கும்பகோணம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
கோனேரிராஜபுரம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612201 தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
33. வைகல் நாதர்
கோவில், திருவைகல்
மாடக்கோவில்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவைகல் மாடக்கோவில்
|
இறைவன் பெயர்
|
வைகல் நாதர்
|
இறைவி பெயர்
|
கொம்பியல்கோதை, வைகல் நாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும்
சாலையில் திரும்பி பழியஞ்சிய
நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம்.
கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12
கி.மி. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும் உள்ளது. திருநீலக்குடி என்ற மற்றொரு
சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மி.
தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வைகல் நாதர் திருக்கோயில்
வைகல் கிராமம், மேலையூர் அஞ்சல், வழி ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம் PIN – 612101, தினந்தோறும் காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும். |
32. நீலகண்டேஸ்வரர்
கோவில், திருநீலக்குடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநீலக்குடி
|
இறைவன் பெயர்
|
ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி(தவக்கோல அம்மை), ஸ்ரீ அனூபமஸ்தநி (அழகாம்பிகை)
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - காரைக்கால் சாலையில்
கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்ற திருநீலக்குடி. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடி வர சாலை வசதி உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஸ்ரீ மனோக்கியநாத
சுவாமி திருக்கோவில்
திருநீலக்குடி அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612108
இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். |
40. துறைகாட்டும்
வள்ளலார் கோவில், திருவிளநகர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவிளநகர்
|
இறைவன் பெயர்
|
துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வேயுறு தோளியம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மி. தொலைவில்
இத்தலம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு உசிரவனேஸ்வரர் திருக்கோயில்
திருவிளநகர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN – 609305, இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
38. வேதபுரீஸ்வரர்
கோவில், திருவழுந்தூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவழுந்தூர் (தேரழுந்தூர் என்றும்
கூறப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
வேதபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தராம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில்
சென்று கோமல் செல்லும் சாலையில் திரும்பி மூவலூர் தாண்டிச் சென்றால் தேரழுந்தூர் அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஊரின் தொடக்கத்திலேயே - "கம்பர் நினைவாலயம்"
என்னும் பெயர்ப் பலகையுள்ள இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பினால் வீதியின் கோடியில் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் அவ்வீதியின் கோடியில் ஆமருவியப்பன் ஆலயமும் அதற்கு முன்பாகவே கம்பர் நினைவு மண்டபமும் உள்ளன. இத்தலம் சைவம் வைணவம் இரண்டிற்கும் சிறப்புடையது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்
தேரழுந்தூர் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் PIN – 609805, தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
36. அக்னீஸ்வரர்
கோவில், திருகஞ்சனூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருகஞ்சனூர்
|
இறைவன் பெயர்
|
அக்னீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
கற்பகாம்பாள்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில்
இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில்
வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று "கோட்டூர்" "கஞ்சனூர்" என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில்
பிரிந்து இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோவில்
கஞ்சனூர், கஞ்சனூர் அஞ்சல், வழி துகலி, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 609804 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் திறந்திருக்கும். |
30. மஹாலிங்கேஸ்வரர்
கோவில், திருவிடைமருதூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவிடைமருதூர்
|
இறைவன் பெயர்
|
மஹாலிங்கேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 5, திருஞானசம்பந்தர் – 5, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து
வசதிகள் இருக்கின்றன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
திருவிடைமருதூர், திருவிடைமருதூர் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம் PIN - 612104 இவ்வாலயம் தினந்தோறும் காலை 5-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
22. ஆபத்சகாயேஸ்வரர்
கோவில், திருஅன்னியூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஅன்னியூர் (தற்போது பொன்னூர் என்று
பெயர்)
|
இறைவன் பெயர்
|
ஆபத்சகாயேஸ்வரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர்.
|
இறைவி பெயர்
|
பிருஹந்நாயகி, பெரியநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு
செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து வடமேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில்
இத்தலம் உள்ளது. மாயவரத்திலிருந்து
நமச்சிவாயபுரம் செல்லும் பேருந்தில் பொன்னூர் நிறுத்தம் இறங்கி இக்கோவிலை அடையலாம். மாயவரத்திலிருந்து பொன்னூர் மார்க்கமாகப் பாண்டூர் செல்லும் பேருந்திலும் இவ்வூரை அடையலாம். அனைத்து வசதிகளும் மாயவரம் மற்றும் நீடுரில் உள்ளன. இவ்வூரில் தங்கும் விடுதி உள்ளதால் இங்கு தங்கியும் இறை தரிசனம் செய்யலாம். இத்தலத்திற்கு அருகில் 5 கி.மி. தொலைவில் நீடூர் என்ற மற்றொரு
சிவஸ்தலம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
பொன்னூர், பாண்டூர் அஞ்சல், (வழி) நீடூர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609203. தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி |
42. கற்கடேஸ்வரர்
கோவில், திருந்துதேவன்குடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருந்துதேவன்குடி (தற்போது நண்டாங் கோயில் என்று
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
|
இறைவி பெயர்
|
அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு
பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி.
தொலைவில் திருந்துதேவன்குடி
சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து
வசதி உண்டு.
திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது
ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில
நண்டாங்கோவில் திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612105 |
43. சிவயோகிநாத
சுவாமி கோவில், திருவியலூர் (திருவிசைநல்லூர்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவியலூர் (தற்போது திருவிசநல்லூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
சிவயோகிநாத சுவாமி,
வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தரநாயகி, சாந்தநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார்
கோவில் செல்லும் வழியில்
திருவிசநல்லூர் உள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருவிடைமருதூர் என்ற மற்றொரு
பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வேப்பத்தூர் செல்லும் வழியில் மேற்கில் 8 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி என்ற மற்றொரு
பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவியலூர் செல்ல நகரப் பேருந்து
வசதி
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிவயோகிநாத சுவாமி திருக்கோயில்
திருவிசலூர், திருவிசலூர் அஞ்சல், வழி வேப்பத்தூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612105 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
40. பாலுகந்த
ஈஸ்வரர் கோவில், திருஆப்பாடி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஆப்பாடி
|
இறைவன் பெயர்
|
பாலுகந்த ஈஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பெரியநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற
சிவஸ்தலமான திருப்பனந்தாள்
அருகில் தென்மேற்கே சுமார் 2 கி.மி.
தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது. ஆலயம் பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி இருப்பதால் திருப்பனந்தாளில்
இருந்து ஆட்டோவில் வருவது நல்லது.
நேரமும் மிச்சமாகும்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பாலுகந்த ஈஸ்வரர் திருக்கோவில்
திருஆப்பாடி, திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612504 இவ்வாலயம் காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். |
41. சத்யகிரீஸ்வரர்
கோவில், திருசேய்ஞலூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருசேய்ஞலூர் (இத்தலம் இந்நாளில் சேங்கனூர் என்று
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
சத்யகிரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சகிதேவியம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரம் ஊரைத் தாண்டி
சேங்கனூர் நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் ஒரு சிறிய சாலையில் (சாலையில் நுழைவு வாயில் உள்ளது)
சுமார் 1 கி.மி.
சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள மற்ற சிவஸ்தலங்கள் திருஆப்பாடி மற்றும் திருப்பனந்தாள்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சத்யகிரீஸ்வரர் திருக்கோயில்
சேங்கனூர், திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612504 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
47. அமிர்தகடேஸ்வரர்
கோவில், திருக்கடையூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கடையூர்
|
இறைவன் பெயர்
|
அமிர்தகடேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அபிராமி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 3, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை
மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி -
நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது. இது ஒரு அஷ்ட வீரட்டான ஸ்தலம். திருக்கடையூர் மயானம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
திருக்கடையூர் மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609311. இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தை தொடர்பு கொள்ள: தொலைபேசி எண் - 04364 287429 |
48. பிரம்மபுரீஸ்வரர்
கோவில், திருக்கடையூர்
மயானம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கடையூர் மயானம்
|
இறைவன் பெயர்
|
பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்
|
இறைவி பெயர்
|
நிமலகுசாம்பிகை, அமலக்குய மின்னம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம்
உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருமெய்ஞ்ஞானம், திருக்கடையூர் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609311 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
No comments:
Post a Comment