Nagapattinam & Vedaranyam & Kodikkarai Padaal Petra Sivan Temples







                                                         Nagapattinam






1
Thirunaagaikaaronam, Nagapatnam - நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
+91- 4365 - 242 844, 98945 01319, 93666 72737.
82
Kaveri out 127 temples




2
Sikkal – சிக்கல் - +91- 4365 - 245 452, 245 350.
83
Kaveri out 127 temples




4
Thirumaraikkadu, Vedaranyam - திருமறைக்காடு (வேதாரண்யம்)
+91- 4369 -250 238
125
Kaveri out 127 temples




5
Agathiyanpalli – அகத்தியான்பள்ளி
+91-4369 - 250 012
126
Kaveri out 127 temples




6
Thirukkodi, Kodikkarai, Point Calimere – கோடியக்கரை
+91 - 4369 272 470
127
Kaveri out 127 temples




82. காயாரோகனேசுவரர் கோவில், நாகைக் காரோணம் (நாகப்பட்டிணம்)
சிவஸ்தலம் பெயர்
நாகைக் காரோணம் (நாகப்பட்டிணம்)
இறைவன் பெயர்
காயாரோகனேசுவரர், ஆதிபுரானேஸ்வரர்
இறைவி பெயர்
நீலாயதாட்சி, கருந்தடங்கன்னி
பதிகம்
திருநாவுக்கரசர் 4, திருஞானசம்பந்தர் 2, சுந்தரர் - 1
எப்படிப் போவது
நாகப்பட்டினம் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. காயாரோகனேசுவரர் ஆலயத்தில் இருந்து அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம் PIN - 611001.
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி திறந்திருக்கும்.






83. வெண்ணைப் பெருமான் கோவில், சிக்கல்
சிவஸ்தலம் பெயர்
சிக்கல்
இறைவன் பெயர்
வெண்ணைப் பிராண், நவநீத நாதர்
இறைவி பெயர்
வேல் நெடுங்கண்ணி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் சிக்கல் தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்
சிக்கல், வழி நாகப்பட்டிணம், நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 611108

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


125. மறைக்காட்டுநாதர் கோவில், திருமறைக்காடு (வேதாரண்யம்)
சிவஸ்தலம் பெயர்
திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்
இறைவி பெயர்
வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்
பதிகம்
திருநாவுக்கரசர் 5, திருஞானசம்பந்தர் 4, சுந்தரர் 1
எப்படிப் போவது
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் அகஸ்தியம்பள்ளி சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோவில்
வேதாரண்யம்
வேதாரண்யம் அஞ்சல், வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் PIN 614810

தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.










126. அகஸ்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி
சிவஸ்தலம் பெயர்
அகத்தியான்பள்ளி
இறைவன் பெயர்
அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்
மங்கைநாயகி அம்மை, சௌந்தரநாயகி, பாகம்ப்ரியா நாயகி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது
வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
அகத்தியான்பள்ளி, அகத்தியான்பள்ளி அஞ்சல்,
வழி வேதாரண்யம்
வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் PIN 614810

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


127. அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை
சிவஸ்தலம் பெயர்
கோடியக்கரை
இறைவன் பெயர்
அமிர்தகடேசுவரர்
இறைவி பெயர்
மையார் தடங்கன்னி
பதிகம்
சுந்தரர் - 1
எப்படிப் போவது
வேதாரண்யத்தில் இருந்து தெற்கே சுமார் 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு செல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்
கோடியக்கரை அஞ்சல்
வழி வேதாரண்யம், வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் PIN 614821

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.



No comments:

Post a Comment