|
|
Nannilam
|
|
|
1
|
Nannilathu Perunkoil – நன்னிலம்
+91- 94426 82346, +91- 99432 09771.
|
71
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
2
|
Thiruveezhimizhalai – திருவீழிமிழிலை
Phone
numbers 04366 273050 & 9443924825.
|
61
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
3
|
Thiruvaanjiyam – திருவாஞ்சியம் –
This
temple is considered to be equal to Kasi.
+91-4366 291 305, 94424 03926, 93606 02973.
|
70
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
4
|
Thiruvanniyur, Anniyur – திருவன்னியூர்
Phone
Number 0435 2449578
|
62
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
5
|
Thirukondeecharam – திருகொண்டீச்சரம் – +91 - 4366 - 228 033.
|
72
|
Kaveri out 127 temples
|
6
|
Thiruppanaiyur – திருப்பனையூர் – +91-4366-237 007
|
73
|
Kaveri out 127 temples
|
7
|
Thiruvirkudi – திருவிற்குடி – +91-94439 21146
get
down at Virkudi Koot road, from there 1 KM.
|
74
|
Kaveri out 127 temples
|
8
|
Thiruppayatrur, Thirupayathangudi – திருபயற்றூர் –
+91- 4366 - 272 423, 98658 44677
|
78
|
Kaveri out 127 temples
|
9
|
Thiruppugalur – திருப்புகலூர் –
+91- 4366-237 198, 273 176, 94431 13025, 94435 88339.
|
75
|
Kaveri out 127 temples
|
10
|
Ramanatheecharam, Thirukannapuram – இராமனதீச்சுரம்
+91-4366 - 292 300, 291 257, 94431 13025
|
77
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
11
|
76. வர்த்தமானேஸ்வரர் கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
+91- 4366 - 292 300, +91- 94431 13025
|
76
|
Kaveri out 127 temples
|
12
|
Thiruchengattankudi – திருசெங்கட்டாங்குடி –
+91- 4366 - 270 278, 292 300, +91-94431 13025.
|
79
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
13
|
Thirumarugal – திருமருகல் – +91-4366-270823
|
80
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
14
|
Thiruchaathamangai – திருச்சாத்தமங்கை - +91-4366-270073
|
81
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
15
|
Ambar Perunthirukkoil, Ambal - அம்பர்
பெருந்திருக்கோவில்
Phone - 04366-238973
|
54
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
16
|
Ambar Maagalam - அம்பர் மாகாளம் – 04366-291457 &
9442766818
|
55
|
Kaveri out 127 temples
|
17
|
Meeyachur – திருமீயச்சூர் – 04366-239170 & 9444836526
|
56
|
Kaveri out 127 temples
|
18
|
57. சகலபுவனேஸ்வரர் கோவில், திருமீய்ச்சூர் இளங்கோவில்
phone
numbers 04366 239170 & 9444836526
Both 56 & 57 are in the same temple
|
57
|
Kaveri out 127 temples
|
19
|
Thiladhaipathi – திருதிலதைப்பதி
Phone
numbers 04366 238818, 04366 239700 & 9442714055
|
58
|
Kaveri out 127 temples
|
20
|
Thiruppaamburam – திருப்பாம்புரம்
Mobile numbers 9443943665 &
9443047302
|
59
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
21
|
Thiruchirukudi – சிறுகுடி
Phone
number 04366 291646
|
60
|
Kaveri out 127 temples
|
|
|
|
|
71. மதுவனேஸ்வரர்
கோவில், நன்னிலம்
|
சிவஸ்தலம் பெயர்
|
நன்னிலம்
|
இறைவன் பெயர்
|
மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மதுனேஸ்வரி, பிரஹதீஸ்வரி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - நாகூர் சாலை மார்க்கத்தில்
நன்னிலம் ஊர் இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்
நன்னிலம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610105
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
61. நேத்ரார்ப்பன
ஈசுவரர் கோவில், திருவீழிமிழலை
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவீழிமிழலை
|
இறைவன் பெயர்
|
நேத்ரார்ப்பனேஸ்வரர்,
திருவீழிநாதர்
|
இறைவி பெயர்
|
சுந்தர குசாம்பாள்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 8, திருஞானசம்பந்தர் – 14, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து அங்கிருந்து 10 கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம்
செல்லும் சாலையில் சென்று தென்கரை
என்ற இடத்தில் இறங்கி 1 கி.மி.
சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம்.
திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை
இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில்
திருவீழிமிழலை, குடவாசல் வட்டம், திருவாரூர்
மாவட்டம் PIN -
609505
தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்
திறந்திருக்கும்.
|
70. வாஞ்சிநாத
சுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவாஞ்சியம்
|
இறைவன் பெயர்
|
வாஞ்சிநாதர், வாஞ்சி லிங்கேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மங்களநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணத்தில் இருந்து 35 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக நன்னிலம் செல்லும் சாலை வழியில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரிலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், நன்னிலம் ஆகிய
ஊர்களில் இருந்தும் திருவாஞ்சியம் அடைய முடியும். அருகிலுள்ள பெரிய ஊர் நன்னிலம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்
நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 610110
ஆலய தொடர்புக்கு: தொலைபேசி: 04366 228305, கைபேசி: 9443354302
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
62. அக்னீசுவரர்
கோவில், திருஅன்னியூர்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஅன்னியூர்
|
இறைவன் பெயர்
|
அக்னீசுவரர்
|
இறைவி பெயர்
|
பார்வதி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று
அங்கிருந்து வடக்கே 3 கி.மி.
பயணம் செய்து இத்தலத்தை அடையலாம்.
திருக்கருவிலி கொட்டிட்டை என்ற மற்றொரு
பாடல் பெற்ற தலத்திலிருந்து வடமட்டம் வழியாக 4 கி.மி. பயணம் செய்தும்
இத்தலத்தை அடையலாம். கும்பகோணம் - காரைக்கால் சாலையில் S.
புதூர் என்ற இடத்திற்கு
வந்து, அங்கிருந்து
தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று
அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் சென்றால்
திருஅன்னியூர் ஊரையடையலாம்.
கும்பகோணத்தலிருந்து அன்னியூருக்கு நகரப்பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
அன்னியூர், வழி கோனேரிராஜபுரம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 612201
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
72. பசுபதீஸ்வரர்
கோவில், திருக்கொண்டீச்சரம்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கொண்டீச்சரம் (மக்கள் வழக்கில்
திருக்கண்டீஸ்வரம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
பசுபதீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சாந்தநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 2
|
எப்படிப் போவது
|
நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால்
"தூத்துகுடி நிறுத்தம்"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
திருக்கண்டீஸ்வரம், தூத்துக்குடி அஞ்சல், வழி சன்னாநல்லூர்,
நன்னிலம் R.M.S., திருவாரூர் மாவட்டம், PIN - 609504
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
73. சௌந்தர்யநாதர்
கோவில், திருப்பனையூர்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பனையூர்
|
இறைவன் பெயர்
|
சௌந்தரேஸ்வரர், அழகியநாதர்
|
இறைவி பெயர்
|
பெரியநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் – 1
|
எப்படிப் போவது
|
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள
ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர்.
நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். பேரளம் - திருவாரூர்
பேருந்து சாலை வழியில்
சன்னாநல்லூரைக் கடந்து மேலும் சென்றால் "பனையூர்" என்று கைகாட்டி உள்ளது. குறுகலான அக்கிளைப் பாதையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், பனையூர், சன்னாநால்லூர் அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN – 609504. தொலைபேசி 04366 237007, காலை 7 மணி முதல் 9 மணிandமாலை5 மணிமுதல்இரவு7 மணி.
|
74. வீரட்டானேஸ்வரர்
கோவில், திருவிற்குடி
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவிற்குடி
|
இறைவன் பெயர்
|
வீரட்டானேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஏலவார்குழலி, பரிமளாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
(1) திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் (SH23) வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப்
பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில் (SH148) வலதுபுறம் திரும்பி விற்குடி ரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி வீரட்டேசம்"
என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப்
பிரியும் (வளப்பாறு பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
(2) நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத்
திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து, கார் செல்லும்.
திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சிவபெருமானின் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஜலந்திரன் சம்ஹாரம் நடந்த இடம் இதுவே.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்
திருவிற்குடி, வழி கங்களாஞ்சேரி, நாகப்பட்டிணம் வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 610101
காலை 6-30 மணி பகல் 12 மணி and மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி
|
78. திருப்பயற்றுநாதர்
கோவில், திருபயற்றூர் (திருபயத்தங்குடி)
|
சிவஸ்தலம் பெயர்
|
திருபயற்றூர் (தற்போது
திருப்பயத்தங்குடி என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
திருப்பயற்றுநாதர், முக்திபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
நேத்ராம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று
அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச்
சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது
|
ஆலய முகவரி
|
அருள்மிகு திருப்பயற்றுநாதர்
திருக்கோவில்
திருப்பயத்தங்குடி, வழி கங்களாஞ்சேரி, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 609701
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
75. அக்னீஸ்வரர்
கோவில், திருப்புகலூர்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்புகலூர்
|
இறைவன் பெயர்
|
அக்னீஸ்வரர்.கோணப்பிரான்
|
இறைவி பெயர்
|
கருந்தாழ் குழலி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 5, திருஞானசம்பந்தர் – 2, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள
தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம்
இருக்கிறது. இறைவன் அக்னீஸ்வரர்
ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டிணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருப்புகலூருக்கு மிக அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருப்புகலூர், வழி திருக்கண்ணபுரம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609704
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
76. வர்த்தமானேஸ்வரர்
கோவில், திருப்புகலூர்
வர்த்தமானீச்சரம்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
|
இறைவன் பெயர்
|
வர்த்தமானேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
கருந்தாழ்குழலி, மனோன்மனி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புகலூர்
அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில்
உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வர்த்தமானேஸ்வரர்
திருக்கோவில்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் தேவஸ்தானம்
திருப்புகலூர் அஞ்சல், வழி திருக்கண்ணபுரம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 609704
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
77. ராமலிங்கேஸ்வரர்
கோவில், ராமனதீச்சுரம்
|
சிவஸ்தலம் பெயர்
|
இராமனதீச்சுரம்
|
இறைவன் பெயர்
|
இராமலிங்கேஸ்வரர், இராமநாதேஸ்வரர், இராம்நந்தீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
கருவார்குழலி அம்மை, சூலிகாம்பாள், சரிவார்குழலி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
நன்னிலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மி. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி
தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும்
இத்தலம் உள்ளது. நன்னிலம், திருப்புகலூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோவில்
திருக்கண்ணபுரம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 609704
தினந்தோறும் காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
79. கணபதீஸ்வரர்
கோவில், திருசெங்காட்டங்குடி
|
சிவஸ்தலம் பெயர்
|
திருசெங்காட்டங்குடி
|
இறைவன் பெயர்
|
உத்தராபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
திருக்குழல் நாயகி, சூளிகாம்பாள்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 2
|
எப்படிப் போவது
|
திருவாரூர் மாவட்டத்திலுள்ள
நன்னிலத்தில் இருந்து திருமருகல் செல்லும் சாலை வழியில் நன்னிலத்தில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய
மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் 3 கி.மீ. சென்றும் இக்கோயிலை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு உத்தராபசுபதீஸ்வரர்
திருக்கோவில்
திருசெங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம் அஞ்சல்,
நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609704
தினந்தோறும் காலை 6-45 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
80. மாணிக்கவண்னர் (இரத்தினகிரீஸ்வரர்)
கோவில், திருமருகல்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமருகல்
|
இறைவன் பெயர்
|
மாணிக்கவண்னர், இரத்தினகிரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வண்டுவார் குழலம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 2
|
எப்படிப் போவது
|
நன்னிலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர்
திருக்கோவில் திருமருகல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN – 609702 தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்
திறந்திருக்கும்.
|
81. அயவந்தீஸ்வரர்
கோவில், திருச்சாத்தமங்கை
|
சிவஸ்தலம் பெயர்
|
திருச்சாத்தமங்கை (தற்போது சீயாத்தமங்கை
என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
அயவந்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வர்
|
இறைவி பெயர்
|
மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை
வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றவுடன்
"கோயில் சீயாத்தமங்கை" என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து
ஒரு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. நாகப்பட்டினம் - கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது
சீயாத்தமங்கை. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு பயணித்தும்
ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. ஊருக்கு "சாத்தமங்கை" என்றும், கோயிலுக்கு
"அயவந்தி" என்றும் பெயர். திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள
திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர், இராமனதீச்சரம் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
சீயாத்தமங்கை, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்
PIN – 609702 தினந்தோறும் காலை 8 மணி to 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி to இரவு 7-30 மணி திறந்திருக்கும்.
|
54. பிரம்மபுரீஸ்வரர்
கோவில், அம்பர்
பெருந்திருக்கோவில்
|
சிவஸ்தலம் பெயர்
|
அம்பர் பெருந்திருக்கோவில்
|
இறைவன் பெயர்
|
பிரம்மபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பூங்குழல் அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை
மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மி. தூரத்தில்
இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் மாகாளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்
திருக்கோயில்
அம்பல், வழி பூந்தோட்டம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 609503
தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
55. மாகாளநாதர்
கோவில், அம்பர் மாகாளம்
|
சிவஸ்தலம் பெயர்
|
அம்பர் மாகாளம்
|
இறைவன் பெயர்
|
மாகாளநாதர், காளகண்டேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பக்ஷயாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 3
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில்
பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில்
அம்பர் மாகாளம், பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 609503
தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
56. மேகநாதர் கோவில், திருமீயச்சூர்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமீயச்சூர்
|
இறைவன் பெயர்
|
மேகநாதர், முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர்
|
இறைவி பெயர்
|
லலிதாம்பிகை, சௌந்தரநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரின்
அருகே இத்தலம் இருக்கிறது.
மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது. முயற்சி நாதேஸ்வரர் கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
திருமீயச்சூர், வழி பேரளம்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 609405
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
57. சகலபுவனேஸ்வரர்
கோவில், திருமீய்ச்சூர்
இளங்கோவில்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமீயச்சூர் இளங்கோவில்
|
இறைவன் பெயர்
|
சகலபுவனேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மின்னு மேகலையாள்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
திருமீய்ச்சூர் மேகநாதர் கோவிலின் உள்ளே
வடக்குப் பிரகாரத்தில் திருமீய்ச்சூர் இளங்கோவில் தலம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மேகநாதர் (சகலபுவனேஸ்வரர்)
திருக்கோயில்
திருமீயச்சூர், வழி பேரளம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் PIN - 609405
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
58. மதிமுக்தீஸ்வரர்
கோவில், திருத்திலதைப்பதி
|
சிவஸ்தலம் பெயர்
|
திருத்திலதைப்பதி (தற்போது செதலபதி
என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
மதிமுக்தீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற
ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது.
பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மி. சரஸ்வதிக்கு
கோவில் இருக்கும் கூத்தனூர்
இங்கிருந்து அருகில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
செதலபதி, பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் PIN - 609503
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-309 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
59. பாம்பு
புரேஸ்வரர் கோவில், திருபாம்புரம்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருபாம்புரம்
|
இறைவன் பெயர்
|
பாம்பு புரேஸ்வரர், பாம்புர நாதர், சேஷபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வண்டமர் பூங்குழலியம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது.
கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பாம்பு புரேஸ்வரர்
திருக்கோயில்
திருபாம்புரம்
சுரைக்காயூர் அஞ்சல்
குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் PIN - 612203
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்
திறந்திருக்கும்.
|
60. சூட்சுமபுரீஸ்வரர்
கோவில், சிறுகுடி
|
சிவஸ்தலம் பெயர்
|
சிறுகுடி
|
இறைவன் பெயர்
|
சூட்சுமபுரீஸ்வரர்,
மங்களநாதர்
|
இறைவி பெயர்
|
மங்களநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து
அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி
சுமார் 3 கி.
மி.
தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு
பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மி.
தொலைவில் உள்ளது.
பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்
சிறுகுடி, சரபோஜிராஜபுரம் அஞ்சல்,
வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர்
மாவட்டம் PIN -
609503
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|
|
|
|
No comments:
Post a Comment