How to See Thiruvallur
Tiruvallur
|
||
Kanchipuram Other Side towards Arakkonam
|
||
http://holyindia.org/map/thiruvallur_to_kanchipuram/map
|
||
1
|
Manikandeswarar Temple, Tirumarperu
|
11
|
Drive through till Panapakkam Junction take right
|
||
மணிகண்டேஸ்வரர் - திருமாற்பேறு
|
||
2
|
Jalanaadeswarar Alias Umapatheeswarar
Temple, Tiruvooral
(Thakkolam)
|
12
|
ஜலநாதேஸ்வரர் - தக்கோலம்
|
||
3
|
Deivanaatheswarar Temple, Elambayankottur
|
13
|
தெய்வநாதேஸ்வரர் - இலம்பையங்கோட்டூர்
|
||
4
|
Thiripuranthakar Temple, Tiruvirkolam
|
14
|
திரிபுரநாதர் - திருவிற்கோலம்
|
||
5
|
VadaAranyeswarar Temple, Tiruvalankadu
|
15
|
வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு
|
||
6
|
Vaacheeswarar Temple, Tirupaasur
|
16
|
வாசீஸ்வரர் - திருப்பாசூர்
|
||
7
|
Oondreeswarar Temple, Tiruvenpakkam
|
17
|
ஊண்றீஸ்வரர் - திருவெண்பாக்கம்
|
||
8
|
Sivanandeswarar Temple, Tirukkallil
|
18
|
சிவானந்தேஸ்வரர் - திருக்கள்ளில்
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமாற்பேறு (தற்போது
திருமால்பூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
மணிகண்டேஸ்வரர், மால்வணங்கீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அஞ்சனாட்சி அம்மை, கருணை
நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 4, திருஞானசம்பந்தர் - 2
|
எப்படிப் போவது
|
காஞ்சிபுரம் நகரில் இருந்து 15 Km தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் பேருந்து வசதிகள்
இருக்கின்றன. மற்றொரு
பாடல் பெற்ற சிவஸ்தலம் திருஊறல் (தக்கோலம்) அருகில்
இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மணிகண்டேஸ்வரர்
திருக்கோவில், திருமால்பூர் அஞ்சல்,
அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம் PIN - 631053 |
12. உமாபதி கோவில், திருஊறல் (தக்கோலம்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஊறல் (தற்போது
தக்கோலம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்
|
இறைவி பெயர்
|
உமையம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் -
1
|
எப்படிப் போவது
|
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில்
இருக்கிறது. திருவள்ளூரில்
இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஜலநாதேஸ்வரர்
திருக்கோவில்,
தக்கோலம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம் PIN - 631151 |
13. தெய்வநாதேஸ்வரர்
கோவில், இலம்பையங்கோட்டூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
இலம்பையங்கோட்டூர் (தற்போது
எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
கோடேந்து முலையம்மை, கனக குசாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம்
(திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து
தென்மேற்கே 4 கி மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர். திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு தெய்வநாதேஸ்வரர்
திருக்கோவில்
எலுமியன்கோட்டூர், கப்பாங்காட்டூர் அஞ்சல், வழி எடையார்பாக்கம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காஞ்சீபுரம் மாவட்டம், PIN - 631553 |
14. திரிபுராந்தகர்
சுவாமி கோவில், திருவிற்கோலம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவிற்கோலம் (தற்போது கூவம் என்று
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
திரிபுராந்தக சுவாமி, தீண்டாத் திருமேனி நாதர்
|
இறைவி பெயர்
|
திரிபுரசுந்தரி அம்பாள்
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள
கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம்
அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக
கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு திரிபுராந்தக சுவாமி
திருக்கோவில், கூவம் கிராமம்,
கடம்பத்தூர் அஞ்சல், வழி திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் PIN - 631203 |
15. வடாரண்யேஸ்வரர்
கோவில், திருவாலங்காடு
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவாலங்காடு
|
இறைவன் பெயர்
|
வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர்
|
இறைவி பெயர்
|
வண்டார் குழலம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் – 1
|
எப்படிப் போவது
|
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில்
இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வடாரண்யேஸ்வரர்
திருக்கோவில்,
திருவாலங்காடு அஞ்சல் அரக்கோணம் அருகில், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், PIN - 631203 |
16. வாசீஸ்வரர்
கோவில், திருப்பாசூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பாசூர்
|
இறைவன் பெயர்
|
வாசீஸ்வரர், பாசூர் நாதர்
|
இறைவி பெயர்
|
தங்காதளி அம்மன்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர்
|
எப்படிப் போவது
|
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 Km தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 Km தொலைவிலும் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி சாலையில் கடம்பத்தூர் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இக்கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 50 Km தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வாசீஸ்வரர்
திருக்கோவில்,
திருப்பாசூர் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல், வழி திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் PIN - 631203 |
17. உண்றீஸ்வரர்
கோவில், திருவெண்பாக்கம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவெண்பாக்கம் (தற்போது பூண்டி என்று
அழைக்கப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
ஊண்றீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
மின்னொளி அம்மை
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்து T-41 மற்றும் T-52 ஆகியவை பூண்டி செல்கின்றன. ஆலயத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி பூண்டி செல்லும் சாலையில் 1 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஊண்றீஸ்வரர்
திருக்கோவில்,
பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல், வழி திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் PIN - 602023 |
18. சிவானந்தேஸ்வரர்
கோவில், திருக்கள்ளில்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கள்ளில் ( தற்போது திருகண்டலம்
என்று வழங்குகிறது )
|
இறைவன் பெயர்
|
சிவானந்தேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஆனந்தவல்லி அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சென்னை - பெரியபாளயம் சாலை வழியில் உள்ள
கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற
கிராமத்தில் இறங்கி 4 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை கோயம்பேடு மார்க்கெட் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி நகரப் பேருந்து வசதி தடம் எண் 58-D திருக்கண்டலம் செல்ல இருக்கிறது. திருவள்ளூர் மற்றும் செங்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) வந்து இத்தலம் அடையலாம். கன்னிகைப்பேர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருகண்டலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிவானந்தேஸ்வரர்
திருக்கோவில்
திருக்கண்டலம் அஞ்சல், வழி வெங்கல், ஊத்துக்கோட்டை வட்டம் திருவள்ளூர் மாவட்டம் PIN - 601103 |
How
to see Chennai Other Side
Chennai other
Side from Chengapattu
|
||||
1
|
Virunditta Eswarar Temple, Tirukkachoor
Alakkoil
|
25
|
4
|
|
near Singaperumalkovil across the railway gate
|
||||
விருந்திட்ட ஈஸ்வரர் - திருக்கச்சூர் ஆலக்கோவில்
|
||||
2
|
Idaichuranathar Temple, Tiruvidaichuram
|
26
|
3
|
|
ஞானபுரீஸ்வரர் - திருஇடைச்சுரம்
|
||||
3
|
Vedagireeswarar Temple, Tirukkazhukundram
|
27
|
2
|
|
வேதகிரீஸ்வரர் - திருக்கழுகுன்றம்
|
||||
4
|
Atcheeswarar Temple, Achchirupakkam
|
28
|
1
|
|
ஆட்சீஸ்வரர் - அச்சிறுபாக்கம்
|
||||
25. விருந்திட்ட
ஈஸ்வரர் கோவில், திருக்கச்சூர்
ஆலக்கோவில்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கச்சூர் ஆலக்கோவில்
|
இறைவன் பெயர்
|
கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அஞ்சனாட்சி, கன்னி உமையாள்
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில்
மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில்
ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம்
உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு விருந்திட்ட ஈஸ்வரர்
திருக்கோவில்
திருக்கச்சூர் அஞ்சல், வழி சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு வட்டம், காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 603204 |
26. ஞானபுரீஸ்வரர்
கோவில், திருஇடைச்சுரம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஇடைச்சுரம் (தற்போது திருவடிசூலம்
என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
|
இறைவி பெயர்
|
கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர்
போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து
கிழக்கே சுமார் 9 கி.மி. தொலைவில் இந்த
சிவஸ்தலம் அமைந்துள்ளது.
திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம்
உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஞானபுரீஸ்வரர்
திருக்கோவில்
திருவடிசூலம், வழி செம்பாக்கம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 603108 |
27. வேதகிரீஸ்வரர்
கோவில், திருக்கழுகுன்றம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கழுகுன்றம்
|
இறைவன் பெயர்
|
வேதகிரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பெண்ணினல்லாளம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை
வழியில் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மி. தொலைவிலும், கடற்கரை சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வேதகிரீஸ்வரர்
திருக்கோவில்
திருக்கழுகுன்றம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 603109 |
28. ஆட்சீஸ்வரர்
சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
அச்சிறுபாக்கம்
|
இறைவன் பெயர்
|
ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
இளங்கிளி அம்மை, உமையாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை
எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம்
கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம்
உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி
திருக்கோவில்,
அச்சிறுபாக்கம் அஞ்சல், மதுராந்தகம் வட்டம், காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 603301 |
How
to see Tindivanam
Tindivanam
|
||||
1
|
Azhagiyanayanaar Temple, Tiru Aamaathur
|
21
|
naadu nadu
|
|
அழகிய நாதர்
- திரு ஆமாத்தூர்
|
||||
2
|
Panankatteesar Temple, Puravar Panankattur
|
20
|
naadu nadu
|
|
பனங்காட்டீசர் - புறவர் பனங்காட்டூர்
|
||||
3
|
Chandrasekharar Temple, Tiruvakkarai
|
29
|
Tindivanam
|
|
சந்திரசேகர் - திருவக்கரை
|
||||
4
|
Arisilinathar Temple, Tiruarisili
|
30
|
Tindivanam
|
|
அரசிலிநாதர் - திருஅரசிலி
|
||||
5
|
Maakaleshwarar Temple, Irumbai Maakaalam
|
31
|
Tindivanam
|
|
மாகாளேஸ்வரர் - இரும்பை மாகாளம்
|
29. சந்திரசேகரர்
கோவில், திருவக்கரை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவக்கரை
|
இறைவன் பெயர்
|
சந்திரசேகரர்
|
இறைவி பெயர்
|
வடிவாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு -
விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் உள்ள மயிலம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார்
22 Km தொலைவில் திருவக்கரை சிவஸ்தலம் உள்ளது. மயிலத்தில் உள்ள முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சந்திரசேகரர்
வக்ரகாளியம்மன் திருக்கோவில்
திருவக்கரை வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 604304 |
30. அரசிலிநாதர்
கோவில், திருஅரசிலி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஅரசிலி (
தற்போது ஒழிந்தியாபட்டு என்று வழங்கப்படுகிறது )
|
இறைவன் பெயர்
|
அரசிலிநாதர்
|
இறைவி பெயர்
|
பெரியநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர்
|
எப்படிப் போவது
|
பாண்டிச்சேரி -
திண்டிவனம் (வழி
கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில்
இறங்கி கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும்
சாலையில் 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில்
இருந்து சுமார் 17 கி.மி.
தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி
கிளைப் பாதை பிரிகிறது.
திருவக்கரை தலத்தை தரிசித்து விட்டு வருவோர் பிரதான சாலைக்கு வந்து வானூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அடைந்து, அங்கிருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற்சொல்லியவாறு ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று அரசிலி ஆலயத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது. |
ஆலய முகவரி
|
அருள்மிகு அரசிலிநாதர்
திருக்கோவில் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல், வானூர்
வழி,வானூர் வட்டம், விழுப்புரம்
மாவட்டம்
|
31. மாகாளேஸ்வரர்
கோவில், இரும்பை
மாகாளம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
இரும்பை மாகாளம்
|
இறைவன் பெயர்
|
மாகாளேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
குயில்மொழி அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் -
1
|
எப்படிப் போவது
|
திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி
செல்லும் சாலை மார்க்கத்தில்
திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை தாண்டி சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் இரும்பை செல்லும்
சாலை பிரிகிறது. சாலை
பிரியும் இடத்தில்
இரும்பை என்ற பெயர்ப் பலகையும் உள்ளது.
இந்த சாலையில் 2 கி.மி.
சென்று மாகாளேஸ்வரர் திருக்கோவிலை அடையலாம்.
பாண்டிச்சேரியில் இருந்து சுமார்
10 கி.மி.
தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்த சிவஸ்தலம் இருக்கிறது.
பாண்டிச்சேரியில் இருந்து சஞ்சீவிநகர் செல்லும் நகரப் பேருந்து மாகாளேஸ்வரர் கோவில் வழியாகச்
செல்கிறது. மற்றொரு
பாடல் பெற்ற தலமான திருஅரசிலி இங்கிருந்து
சுமார் 5 கி.மி.
தூரத்தில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மாகாளேஸ்வரர்
திருக்கோவில்
இரும்பை அஞ்சல், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
20. பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
புறவார் பனங்காட்டூர் (தற்போது
பனையபுரம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
பனங்காட்டீசர்
|
இறைவி பெயர்
|
புரவம்மை, சத்யாம்பிகை, மெய்யாம்பாள்
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
விழுப்புரத்தில் இருந்து 8 Km தொலைவிலும், செங்கல்பட்டு -
விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள
முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து 2 Km தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பனங்காட்டீசர்
திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம் விழுப்புரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 605603 |
21. அழகிய நாதர் கோவில், திரு ஆமாத்தூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திரு ஆமாத்தூர்
|
இறைவன் பெயர்
|
அழகிய நாதர், அபிராமேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அழகிய நாயகி, முத்தாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் – 2, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
விழுப்புரத்தில் இருந்து 7 Km வடமேற்கே இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 Km தொலைவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அபிராமேஸ்வரர்
திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல் விழுப்புரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 605402 |
How
to Panrutti
Panrutti
|
||||
1
|
Athigai Veerattanathar Temple, Tiruvathigai
|
7
|
naadu nadu
|
|
அதிகை வீரட்டநாதர்
- திருவதிகை
|
||||
2
|
Pasupatheeswarar, Sishtaguru Nathar, Tiruthuraiyur
|
15
|
naadu nadu
|
|
சிஷ்டகுருநாதர் - திருத்துறையூர்
|
||||
7. அதிகை வீரட்டேஸ்வரர் கோவில், திருவதிகை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவதிகை
|
இறைவன் பெயர்
|
அதிகை வீரட்டேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
திரிபுரசுந்தரி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 16, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோவில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டிக்கு அருகில் சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து
பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர்
திருக்கோவில், திருவதிகை
பண்ருட்டி அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 607106 காலை 6 மணி- 12 மணி மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி |
15. சிஷ்டகுருநாதர் கோவில், திருத்துறையூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருத்துறையூர் (தற்போது வழக்கில்
திருத்தளூர் என்று உள்ளது)
|
இறைவன் பெயர்
|
சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்
|
இறைவி பெயர்
|
பூங்கோதை நாயகி, சிவலோக நாயகி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
பண்ருட்டி - புதுப்பேட்டை வழியாக -
அரசூர் செல்லும் சாலையில் சென்று மீண்டும் "கரும்பூர்" சாலையில் திரும்பிச் சென்று திருத்துறையூரை
அடையலாம். பண்ருட்டியில்
இருந்து வடமேற்கே சுமார் 10 கி.மி. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதி உண்டு. பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் NH45C சாலையில் கந்தாரகோட்டை அடைந்து
அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் செல்லும்
திருத்துறையூர் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம். இவ்வழியே சென்றால் சுமார் 11.5 கி.மி தொலைவு. ஆனால்
நல்ல சாலை.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்
திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் PIN - 607205 |
How
to See Thirukkoviloor
Thirukkoviloor
|
||||
1
|
Veeratteswarar Temple, Tirukkovilur
|
11
|
naadu nadu
|
|
வீரட்டேஸ்வரர் - திருக்கோவிலூர்
|
||||
2
|
Oppillaadha Eswarar Temple, TiruArayaninallur
|
12
|
naadu nadu
|
|
அறையணிநாதர் - திருஅறையணிநல்லூர்
|
||||
3
|
Idaiyattrunathar Temple, Tiruvidaiyaru
|
13
|
naadu nadu
|
|
இடையாற்று நாதர் - திருவிடையாறு
|
||||
4
|
Thaduthu Aatkondanathar Temple, Tiruvennainallur
|
14
|
naadu nadu
|
|
தடுத்து ஆட்கொண்டநாதர் - திருவெண்ணைநல்லுர்
|
||||
11. வீரட்டேஸ்வரர் கோவில்,
திருக்கோவிலூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கோவிலூர்
|
இறைவன் பெயர்
|
வீரட்டேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சிவானந்தவல்லி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர்
- 1
|
எப்படிப் போவது
|
பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில்
இருந்து திருக்கோவிலூர்
செல்ல பேருந்து
வசதிகள் இருக்கின்றன. மற்றொரு
பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3
கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில்
உள்ளது. பஞ்சபூத
ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 605757 காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் |
12. அறையணிநாதர் கோவில், திருஅறையணிநல்லூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஅறையணிநல்லூர் (தற்போது
அரகண்டநல்லூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
அறையணிநாதர், அதுல்யநாதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
அழகிய பொன்னம்மை, ஸ்ரீசெளந்திர கனகாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில்
பெண்ணையாற்றின் வடகரையில் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருக்கோவிலூரில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் மற்றும்
திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில்
இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மி. தொலைவு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர்
திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம் அரகண்டநல்லூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் PIN - 605752 |
13. இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவிடையாறு (தற்போது டி. எடையார்
என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருதீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சிற்றிடைநாயகி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
திருக்கோயிலூரிலிருந்து
திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க
மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூர் இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மி. தொலைவில்
அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.
விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68ல் சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம். |
ஆலய முகவரி
|
அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், மருதீஸ்வரர் தேவஸ்தானம், டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் PIN - 607203 |
14. தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவெண்ணைநல்லூர்
|
இறைவன் பெயர்
|
தடுத்து ஆட்கொண்ட நாதர், வேணுபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான
திருக்கோவிலூரில் இருந்து 25 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து
22
கி.மீ. தொலைவிலும் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு தடுத்து ஆட்கொண்ட
நாதர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் PIN - 607203 |
How
to See Ulundurpet
Ulundhoorpettai
(Ulundurpet)
|
||||
1
|
Tirunaavaleswarar Temple, Tirunaavalur
|
8
|
naadu nadu
|
|
திருநாவலேஸ்வரர் - திருநாவலூர்
|
||||
2
|
Thirunelvennai, Neyvanai Thiru Gnanasambanthar
|
10
|
naadu nadu
|
|
வெண்ணையப்பர் - திருநெல்வெண்ணை
|
||||
3
|
Thirumundeecharam
|
19
|
naadu nadu
|
|
சிவலோக நாதர் - திருமுண்டீச்சரம்
|
||||
19. சிவலோகநாதர் கோவில், திருமுண்டீச்சரம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமுண்டீச்சரம் (தற்போது கிராமம்
என்று வழங்கப்படுகிறது)
|
இறைவன் பெயர்
|
சிவலோகநாதர், முண்டீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சௌந்தர்ய நாயகி, காணார்குழலி அம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் சாலை
வழியில் உள்ள கிராமம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் ஆலயம் அருகிலேயே உள்ளது. விழுப்புரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் வழியாக விழுப்புரம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை செல்லும் பேருந்துகளில் சென்று கிராமம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் செல்லலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிவலோகநாதர்
திருக்கோவில்
கிராமம் அஞ்சல், வழி உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 607203 |
10. வெண்ணையப்பர் கோவில், திருநெல்வெணெய்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநெல்வெணெய் (தற்போது நெய்வணை என்று
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
வெண்ணையப்பர், சொர்ணகடேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
நீலமலர்க்கன்னி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள
உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் எலவானாசூர் வந்து பின் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எறையூர் வந்தடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வடகுரும்பூர் வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள
நெய்வெணையை அடையலாம். எறையூரிலிருந்து
நெய்வெணை செல்ல நகரப் பேருந்து உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு வெண்ணையப்பர் திருக்கோவில்
நெய்வணை கிராமம், கூவாடு அஞ்சல், வழி எறையூர்,
உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் PIN - 607201
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும். |
8. திருநாவலேஸ்வரர் கோவில், திருநாவலூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநாவலூர் (இன்றைய நாளில் இவ்வூர்
திருநாமநல்லூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சுந்தரநாயகி, மனோண்மனி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
1. சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில்
விழுப்புரம் தாண்டி செல்லும் போது
மடப்பட்டு என்ற ஊர் வரும் அதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ சென்றால் ஊரையடையலாம். சாலையோரத்தில் ஊரின் முதலிலேயே கோயில் உள்ளது.
2. பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி கெடிலம் நிறுத்தம் (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள இடமே "கெடிலம் நிறுத்தம்" என்று சொல்லப்படுகிறது) என்று கேட்டு அங்கு இறங்கினால் திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துகள் வரும். அவற்றில் ஏறி 2 கி.மீ சென்று ஊரையடைந்து மேற்சொல்லியவாறு கோயிலை அடையலாம். கோயில் உள்ள இடத்தில் பேருந்துகள் நிற்கும். 3. அருகிலுள்ள பெரிய ஊர் பணருட்டி இத்தலத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தோலைவில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் திருநாவலூர் அமைந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து திருநாவலூருக்கு பேருந்து வசதி உள்ளது. |
ஆலய முகவரி
|
அருள்மிகு பக்த ஜனேஸ்வரர்
திருக்கோவில்
திருநாவலூர் அஞ்சல் உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 607204 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் முத்துசாமி சிவம் - கைபேசி எண்: 94433 82945 |
How
to See Viruthachalam
Viruthachalam
|
||||
1
|
Thirumudhukundram - Pazhamalainathar
|
9
|
naadu nadu
|
|
பழமலைநாதர் - திருமுதுகுன்றம்
|
||||
2
|
Erukkathampuliyur - Neelakandeswarar
|
4
|
naadu nadu
|
|
பழமலைநாதர் - திருஎருக்கத்தம்புலியூர்
|
||||
3
|
Pennadam - Sudarkozhundeesar, Kadanthai Nathar, Pushpavaneswarar
|
2
|
naadu nadu
|
|
சுடர்கொழுந்தீசர் - தூங்கானை
மாடம் (பெண்ணாகடம்)
|
||||
4
|
Thirunelvayil Arathurai - Arathurai Nathar
|
1
|
naadu nadu
|
|
தீர்த்தபுரீஸ்வரர் - திருநெல்வாயில் அரத்துறை
|
9. பழமலைநாதர் கோவில், திருமுதுகுன்றம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமுதுகுன்றம்
|
இறைவன் பெயர்
|
பழமலைநாதர், விருத்தாசலேசர்
|
இறைவி பெயர்
|
பெரியநாயகி, விருத்தாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 7,சுந்தரர் - 3
|
எப்படிப் போவது
|
தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம்
என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மி. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பழமலைநாதர்
திருக்கோவில், விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல், கடலூர் மாவட்டம் PIN - 606001 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
4. திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருஎருக்கத்தம்புலியூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஎருக்கத்தம்புலியூர்(தற்போது
ராஜேந்தரப்பட்டினம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
திருநீலகண்டேஸ்வரர், திருக்குமாரசுவாமி
|
இறைவி பெயர்
|
வீராமுலை அம்மன், நீலமலர்கண்ணி அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
விருத்தாசலம் - ஆண்டிமடம் - ஜெயங்கொண்டான் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம்
இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் விருத்தாசலம். ஸ்ரீமுஷ்ணம் என்கிற வைணவத் தலம் அருகில் உள்ளது. ஸ்ரீ முஷ்ணம் - விருத்தாசலம் பாதையில் சென்றும் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு திருநீலகண்டேஸ்வரர்
திருக்கோவில், ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம், PIN – 608703 6 மணி முதல் 11 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி.
|
1. தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருநெல்வாயில் அரத்துறை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநெல்வாயில் அரத்துறை (இன்றைய நாளில்
திருவட்டுறை, திருவட்டத்துறை என்ற் பெயர்களில்
வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் – 1, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
தொழுதூர் - விருத்தாசலம் சாலையில்
தொழுதூரிலிருந்து 20 கி.மி. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான பெண்ணாகடத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 6 கி.மி. தொலைவில்
திருநெல்வாயில் அரத்துறை தலம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர்
(அரத்துறைநாதர்) திருக்கோவில்
திருவட்டுறை அஞ்சல், திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் PIN - 606111
தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் |
2. சுடர்கொழுந்தீசர் கோவில், தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
தூங்கானை மாடம் (இன்றைய நாளில்
பெண்ணாகடம் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
சுடர்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர், கடந்தை நாதர்
|
இறைவி பெயர்
|
ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம்
என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவஸ்தலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே 18 கி.மி. தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் 235 கி.மி. தொலைவில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சுடர்கொழுந்தீசர்
திருக்கோவில்
பெண்ணாடம் அஞ்சல், திட்டக்குடி வட்டம்,கடலூர் மாவட்டம் PIN - 606105 தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் |
How
to See Cuddalore
Cuddalore
|
||||
1
|
Thirupadhiripuliyur - Padaleeswarar, Thondraathunai Nathar
|
18
|
naadu nadu
|
|
பாடலீஸ்வரர் - திருப்பாதிரிப்புலியூர்
|
||||
2
|
Thirumaanikkuzhi -
Vaamanapureeswarar, Udavi Nayagar, Mancikavaradhar
|
17
|
naadu nadu
|
|
வாமனபுரீஸ்வரர் - திருமாணிகுழி
|
||||
3
|
Thiruthinainagar - Sivakozhundeesar
|
5
|
naadu nadu
|
|
சிவக்கொழுந்தீசர் - திருத்திணை நகர்
|
||||
4
|
Thiruchopuram - Chopuranathar, Mangalapureesurar
|
6
|
naadu nadu
|
|
சோபுரநாதர் - திருச்சோபுரம்
|
||||
5. சிவக்கொழுந்தீசர் கோவில், திருத்திணை நகர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருத்திணை நகர் (தற்போது தீர்த்தனகிரி
என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
சிவக்கொழுந்தீசர்
|
இறைவி பெயர்
|
கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில், கடலூருக்கு சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் தாண்டி மேட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும். அங்கிருந்து தீர்த்தனகிரிக்குச் செல்லும் சாலை பிரிகிறது. பிரியும் சாலையில் சுமார் 4 கி.மி. சென்று
இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சிவக்கொழுந்தீசர்
திருக்கோவில்
தீர்த்தனகிரி அஞ்சல், கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம் PIN - 608801 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
6. சோபுரநாதர் கோவில், திருச்சோபுரம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருச்சோபுரம் (தியாகவல்லி என்ற பெயரும்
இத்தலத்திறகு உண்டு)
|
இறைவன் பெயர்
|
சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
சோபுரநாயகி, தியாகவல்லியம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கடலூர் - சிதம்பரம் சாலை வழியில்
கடலூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து பிரிந்து ஆலப்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சென்று ரயில் பாதையைக் கடந்து சுமார் 1.5 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
திருசோபுரம் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மங்களபுரீஸ்வரர்
திருக்கோவில், திருச்சோபுரம்,
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம் PIN - 608801 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
17. வாமனபுரீஸ்வரர் கோவில், திருமாணிகுழி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமாணிகுழி
|
இறைவன் பெயர்
|
வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்
|
இறைவி பெயர்
|
அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.
1) கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து எண் 14 திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம். 2) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம். 3) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம். |
ஆலய முகவரி
|
அருள்மிகு வாமனபுரீஸ்வரர்
திருக்கோவில், திருமாணிகுழி அஞ்சல், வழி
திருவகீந்திரபுரம், கடலூர் வட்டம்,
கடலூர் மாவட்டம் PIN - 607401
இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதலி இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும். |
18. பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிபுலியூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பாதிரிபுலியூர் (தற்போது கடலூர்
நகரின் ஒரு பகுதி)
|
இறைவன் பெயர்
|
பாடலீஸ்வரர், தோன்றாத்துணை நாதர்
|
இறைவி பெயர்
|
பெரியநாயகி, தோகைநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு
பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து
அரை கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பாடலீஸ்வரர்
திருக்கோவில்
திருப்பாதிரிபுலியூர் அஞ்சல் கடலூர் கடலூர் மாவட்டம் PIN - 607002 |
How to See KattumannarKoil
Kattumannarkoil
|
|||||
1
|
Koodalaiyatroor
|
3
|
naadu nadu
|
||
நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றுர்
|
|||||
2
|
Omampuliyur
|
31
|
Kaveri out 63 temples
|
||
திருஓமாம்புலியூர் - துயரந்தீர்த்தநாதர்
|
|||||
3
|
Kaanattumullur - திருக்கானாட்டுமுள்ளூர் - பதஞ்சலி
நாதர்
|
32
|
Kaveri out 63 temples
|
||
4
|
Thirunaaraiyur - திருநாரையூர் - சௌந்தரேசுவரர்
|
33
|
Kaveri out 63 temples
|
||
5
|
Thirukkadamboor - திருக்கடம்பூர் -
அமிர்தகடேசர்
|
34
|
Kaveri out 63 temples
|
||
3. நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில், திருக்கூடலையாற்றூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கூடலையாற்றூர்
|
இறைவன் பெயர்
|
நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர்
|
இறைவி பெயர்
|
பராசக்தி, ஞானசக்தி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய
இரண்டு நதிகள் கூடும் இடத்தில் திருக்கூடலையாற்றூர் சிவஸ்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி செல்லும் பாதையில் சென்று வளயமாடதேவி என்னும் இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது.
சிதம்பரத்திலிருந்து காவாலக்குடி செல்லும் பேருந்தில் சென்று அதை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம். சிதம்பரத்திலிருந்து இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ளது. சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது. கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் திரும்பி, 2 கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர்
திருக்கோவில்
திருக்கூடலையாற்றூர், காவலாகுடி அஞ்சல், காட்டுமன்னார் கோவில் வட்டம், கடலூர் மாவட்டம் PIN – 608702 Timing 6 to 12 Noon and 4.30 to 8 PM. |
31. துயரந்தீர்த்தநாதர்
கோவில், திருஓமாம்புலியூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஓமாம்புலியூர்
|
இறைவன் பெயர்
|
துயரந்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்
|
இறைவி பெயர்
|
பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் -1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து
சுமார் 7 கி.மீ.தொலைவு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக
அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41 இத்தலம் வழியாகச் செல்கிறது. கோவில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்
திருக்கோவில்
ஓமாம்புலியூர், ஓமாம்புலியூர் அஞ்சல், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் PIN – 608306. காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி திறந்திருக்கும். |
32. பதஞ்சலி
நாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கானாட்டுமுள்ளூர்(தற்போது
கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
பதஞ்சலி ஈஸ்வரர்
|
இறைவி பெயர்
|
கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கொள்ளிடக்கரையில் உள்ள இத்தலத்தை அடைய
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி
சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும்
பேருந்துச் சாலையில் சென்று, மோவூர் என்ற கிராமத்தைத் தாண்டி மேலும் சென்று, சாலையில் முட்டம் என்று
வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. சென்று முட்டம்
கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து
செல்லும் சாலை வழியே சுமார் 2 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து கமலம் என்ற மினி பேருந்து கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்து சென்று இக்கோவிலை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோவில்
கானாட்டம்புலியூர், முட்டம் அஞ்சல், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் PIN – 608306. காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி திறந்திருக்கும். |
33. சௌந்தரேஸ்வரர்
கோவில், திருநாரையூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநாரையூர்
|
இறைவன் பெயர்
|
சௌந்தரேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
திரிபுரசுந்தரி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர் - 3
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக
காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில்
இருந்து சுமார் 8 கி.மி. தொலைவிலும்
திருநாரையூர் சிவஸ்தலம்
அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு
கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்
திருநாரையூர் அஞ்சல், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் PIN – 608303. காலை 6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும். |
34. அமிர்த
கடேஸ்வரர் கோவில், திருக்கடம்பூர்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கடம்பூர் (தற்போது
மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
அமிர்த கடேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி
நாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் – 2, திருஞானசம்பந்தர்
- 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி
வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி
தொலைவில் கடம்பூர் உள்ளது.
காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து
மேலைக்கடம்பூர் உள்ளது.
கீழக்கடம்பூர் ஒருதேவார
வைப்புத் தலம். மேலக்கடம்பூரில்
உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம்.
இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி.
தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற
சிவஸ்தலம் உள்ளது.
ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம். |
ஆலய முகவரி
|
அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்
மேலக்கடம்பூர் அஞ்சல், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் PIN - 608304 இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
How to See Chidambaram
Chidambaram
|
|||||
1
|
Nataraja
|
1
|
Kaveri out 63 temples
|
||
நடராஜர் - சிதம்பரம்
|
|||||
2
|
Thiruvetkalam
|
2
|
Kaveri out 63 temples
|
||
பாசுபதேஸ்வரர் - திருவேட்களம்
|
|||||
3
|
Thirunelvayal(Sivapuri)
|
3
|
Kaveri out 63 temples
|
||
உச்சிநாதேசுவரர் - திருநெல்வாயல்
|
|||||
4
|
Thirukkazhippalai
|
4
|
Kaveri out 63 temples
|
||
பால்வண்ண நாதர் - திருக்கழிப்பாலை
|
|||||
1. நடராஜர்
கோவில், சிதம்பரம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
சிதம்பரம்
|
இறைவன் பெயர்
|
கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
|
இறைவி பெயர்
|
கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 8, திருஞானசம்பந்தர் – 2, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை
மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து
சுமார் 240 Km தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நடராஜர் திருக்கோவில்
சிதம்பரம் அஞ்சல், கடலூர் மாவட்டம் PIN - 608001 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும். |
2. பாசுபதேஸ்வரர்
கோவில், திருவேட்களம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவேட்களம்
|
இறைவன் பெயர்
|
பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்
|
இறைவி பெயர்
|
நல்லநாயகி, சற்குனாம்பாள்
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழகம் வளாகத்தின் உள்ளே புகுந்து பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்று இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்
திருவேட்களம் அண்ணாமலை நகர் அஞ்சல் சிதம்பரம், கடலூர் மாவட்டம் PIN - 608002 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-45 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
3. உச்சிநாதேசுவரர்
கோவில், திருநெல்வாயல்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநெல்வாயல்
|
இறைவன் பெயர்
|
உச்சிநாதேசுவரர்
|
இறைவி பெயர்
|
கனகாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை
பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வரை சென்று, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல்
வலப்புறமாகத் திரும்பி சிவபுரி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மி. சென்றால்
இத்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு உச்சிநாதேசுவரர் திருக்கோவில்
சிவபுரி, சிவபுரி அஞ்சல், வழி அண்ணாமலை நகர் சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் PIN - 608002 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
4. பால்வண்ண
நாதர் கோவில், திருக்கழிப்பாலை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருக்கழிப்பாலை (தற்போது
சிவபுரி என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
பால்வண்ண நாதர்
|
இறைவி பெயர்
|
வேதநாயகி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் -
5,
திருஞானசம்பந்தர் – 2, சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில்
இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது
அருகில் உள்ள திருநெல்வாயல்
என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை
செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை – சிவபுரி, சிவபுரி அஞ்சல், வழி அண்ணாமலை நகர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் PIN - 608002 ஆலய அர்ச்சகர் வீடு அருகில் உள்ளது. அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். |
Erode (Kongu Nadu)
|
|||
1
|
Thirunanaa, Bhavani - திருநணா (பவானி)
|
1
|
|
2
|
Venjamakoodal - வெஞ்சமாக்கூடல்
|
7
|
|
கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது.
For Location Contact +91-4324- 262 010, 238 442, 99435 27792
|
|||
3
|
Pandikodumudi,
Kodumudi - திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
For Location Contact +91- 4204-222 375
|
5
|
|
4
|
Kodimada chenkundroor, Tiruchengode – திருச்செங்கோடு
For Location Contact +91-4288-255 925, 93642 29181
|
2
|
|
5
|
Thirumuruganpoondi – திருமுருகப்பூண்டி
For Location Contact +91- 4296- 273 507
|
4
|
|
1. சங்கமேஸ்வரர் கோவில்,
திருநணா ( பவானி ) (centre
from Erode)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநணா (பவானி)
|
இறைவன் பெயர்
|
சங்கமேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
வேதநாயகி, வேதாம்பிகை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
பவானி சேலத்தில் இருந்து 56 கி.மி. தொலைவிலும், ஈரோட்டில்
இருந்து சுமார்
15 கி.மி.
தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் சேலம், ஈரோட்டில் இருந்து
பவானிக்கு உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு சங்கமேஸ்வரர்
திருக்கோவில்
பவானி ஈரோடு மாவட்டம் PIN – 638301 – Timing
காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்
திறந்திருக்கும்.
|
2. அர்த்தநாரீஸ்வரர்
கோவில், திருச்செங்கோடு (centre from Erode)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருச்செங்கோடு
|
இறைவன் பெயர்
|
அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர்
|
இறைவி பெயர்
|
பாகம்பிரியாள்
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருச்செங்கோடு சேலத்தில் இருந்து 27 கி.மி. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து 18 கி.மி. தொலைவிலும் உள்ளது. பேருந்து
வசதிகள் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் PIN - 637211 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும். |
4. திருமுருகநாதசுவாமி
கோவில், திருமுருகபூண்டி (centre from Erode)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருமுருகபூண்டி
|
இறைவன் பெயர்
|
திருமுருகநாதஸ்வாமி
|
இறைவி பெயர்
|
ஆவுடைநாயகி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில்
இருந்து 5 கி.மி. தொலைவில், அவிநாசி -
திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில்
திருமுருகபூண்டி அஞ்சல் அவிநாசி வட்டம் கோவை மாவட்டம் PIN - 637211 இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். |
5. தகவல்
பலகை (centre from Erode)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருப்பாண்டிக்கொடுமுடி
|
இறைவன் பெயர்
|
கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி
|
இறைவி பெயர்
|
வடிவுடைநாயகி, சௌடாம்பிகை
|
பதிகம்
|
சுந்தரர் – 1, திருஞானசம்பந்தர்
– 1, திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
ஈரோட்டில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம்
திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. கோவில் ரயில் நிலயத்திற்கு
அருகிலேயே உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கொடுமுடிநாதர்
திருக்கோவில்
கொடுமுடி, ஈரோடு மாவட்டம் PIN - 638151 |
6. தகவல்
பலகை (centre from Erode)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
அவிநாசி (திருப்புக்கொளியூர்)
|
இறைவன் பெயர்
|
அவிநாசியப்பர்
|
இறைவி பெயர்
|
கருணாம்பிகை
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கோயமுத்தூரில் இருந்து சுமார் 40 Km தொலைவில்
கோயமுத்தூர் - திருப்பூர் சாலையில் அவிநாசி உள்ளது. அருகில் உள்ள
ரயில் நிலையம் திருப்பூர் (8 Km) கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு அவிநாசியப்பர்
திருக்கோவில்
அவிநாசி அஞ்சல், அவிநாசி வட்டம், கோவை மாவட்டம் PIN - 641654 |
Karur
16
|
Thiru Eengoyimalai, Thiruvinganadhamalai – திருஈங்கோய்மலை
For Location Contact S Muthu Rathinam
9944120135. or 9443950031 or 04326 262744
Make Sure to call whether the Temple is Open before Reaching this temple
|
63
|
Kaveri out 63 temples
|
17
|
Kadambanthurai, Kulithalai – திருகடம்பந்துறை
For Location Contact + 04323 – 225228
|
2
|
Kaveri out 127 temples
|
18
|
Thiruvatpokki, Rathinagiri – திருவாட்போக்கி
For Location Contact + phone 04323 245522.
|
1
|
Kaveri out 127 temples
|
4
|
Karuvur, Karur - கருவூர் (கரூர்)
|
3
|
|
7
|
Tiruppukkoliyoor, Avinasi - திருப்புக்கொளியூர்
(அவிநாசி)
|
6
|
|
63. மரகதாசலேசுவரர்
கோவில், திருஈங்கோய்மலை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருஈங்கோய்மலை
|
இறைவன் பெயர்
|
மரகதாசலேசுவரர், மரகத நாதர்
|
இறைவி பெயர்
|
மரகதவல்லி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருச்சிக்கு அருகில் உள்ள
குளித்தலையில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில்
இத்தலம் அமைந்துள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு மரகதாசலேசுவரர் திருக்கோயில்
திருஈங்கோய்மலை, திருவிங்க நாதமலை, வழி மணமேடு, தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம் PIN - 621209 தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Contact: 04326-262744, 09443950031, 08870501123
|
2. கடம்பவன
நாதேஸ்வரர் கோவில், திருகடம்பந்துறை
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை
என்று வழங்குகிறது)
|
இறைவன் பெயர்
|
கடம்பவன நாதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
முற்றிலா முலையம்மை
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி -கரூர் - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
குளித்தலை குளித்தலை அஞ்சல், கரூர் மாவட்டம் PIN - 639104 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
1. வாட்போக்கி
நாதர் கோவில், திருவாட்போக்கி
(ரத்னகிரி)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருவாட்போக்கி (ரத்னகிரி)
|
இறைவன் பெயர்
|
வாட்போக்கி நாதர், இரத்தினகிரிநாதர்
|
இறைவி பெயர்
|
கரும்பார்குழலி
|
பதிகம்
|
திருநாவுக்கரசர் - 1
|
எப்படிப் போவது
|
திருச்சி - கரூர் சாலையிலுள்ள குளித்தலை
அடைந்து அங்கிருந்து தெற்கே மணப்பாறை செல்லும் வழியில் சுமார் 10 கி.மி. தொலைவில் இரத்தினகிரி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது. தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு ரத்னகீரீஸ்வரர் திருக்கோயில்
(வாட்போக்கி) ஐயர்மலை சிவாயம் அஞ்சல், (வழி) வைகநல்லூர், திருச்சி மாவட்டம் PIN - 639 124 இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். |
3. பசுபதிநாதர் கோவில்,
கருவூர் (கரூர்)
|
|
சிவஸ்தலம் பெயர்
|
கருவூர் (கரூர்)
|
இறைவன் பெயர்
|
பசுபதிநாதர், ஆநிலையப்பர்
|
இறைவி பெயர்
|
சுந்தரவல்லி, அலங்காரவல்லி
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
கரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில்
இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம் திருச்சி -
ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு பசுபதீஸ்வரர்
திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம் PIN - 639001 |
7. விகிர்த நாதேஸ்வரர்
கோவில், வெஞ்சமாக்கூடல்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
வெஞ்சமாக்கூடல்
|
இறைவன் பெயர்
|
விகிர்த நாதேஸ்வரர்
|
இறைவி பெயர்
|
விகிர்தேஸ்வரி
|
பதிகம்
|
சுந்தரர் - 1
|
எப்படிப் போவது
|
கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி. தென்மேற்கே
பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். அங்கிருந்து பிரியும் ஒரு
கிளைச் சாலயில் சுமார் 8 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம்.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு விகிர்த
நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாக்கூடல் அஞ்சல், வழி மூலப்பாடி அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம் PIN - 639109 |
Tirunelveli
|
||||
1
|
Nellaiappar Koil - திருநெல்வேலி
|
14
|
Pandiya naadu
|
|
2
|
Thirukutralam, Kutralam - குற்றாலம்
|
13
|
Pandiya naadu
|
|
14. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
|
|
சிவஸ்தலம் பெயர்
|
திருநெல்வேலி
|
இறைவன் பெயர்
|
நெல்லையப்பர்
|
இறைவி பெயர்
|
காந்திமதி அம்மை
|
பதிகம்
|
திருஞானசம்பந்தர் - 1
|
எப்படிப் போவது
|
திருநெல்வெலி நகரில் தாமிரபரணி ஆற்றின்
கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு நெல்லையப்பர்
திருக்கோவில்,
திருநெல்வேலி PIN - 627001 |
13. குற்றாலநாதர் கோவில், குற்றாலம்
|
|
சிவஸ்தலம் பெயர்
|
குற்றாலம்
|
இறைவன் பெயர்
|
குற்றாலநாதர், குறும்பலாநாதர்
|
இறைவி பெயர்
|
குழல்வாய் மொழியம்மை
|
பதிகம்
|
சம்பந்தர் - 2
|
எப்படிப் போவது
|
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மி. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் குற்றாலம் சிவஸ்தலம்
உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம்
தென்காசி. மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து தென்காசி செல்ல பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. தென்காசியில் இருந்து குற்றாலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
|
ஆலய முகவரி
|
அருள்மிகு குற்றாலநாதர்
திருக்கோவில், குற்றாலம் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம் PIN - 627802 |